மஹால்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 10 in the series 1 அக்டோபர் 2017

ந.சுரேஷ்,ஈரோடு

உழைக்கும் மக்களின்
உள்ளங்கை ரேகை தேய
சலவைக் கற்களின்
சாம்ராஜ்யம்;
கலவியல் உன்மத்தம் தான்
காதலின் சின்னமெனில்
அதிசயங்களின் கூரைக்குள்ளே
ஆயிரமாயிரம்
சுரண்டலின் பலிபீடங்கள்!

Series Navigationதொடுவானம் 189. திருமணம்ரோஹிங்யா முஸ்லிம்களும் தேசப்பாதுகாப்பும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *