இந்த தமிழர் அறுபதாண்டு நாட்காட்டி, தமிழருள் ஒருமைப்பாட்டை நிலைநாட்டும்.

தகவல் :
1. https://134804.activeboard.co
2. https://groups.google.com/for
3. https://en.wikipedia.org/wi
4. https://en.wikipedia.org/wi
5. http://koodal1.blogspot.ca
6. https://en.wikipedia.org/w
+++++++++++++++
வரலாறு
இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்)[1] விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காண முடிகின்றது.
எனினும், வராகமிகிரரின் பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 – 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.[2]
வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இராசிச்சக்கரமூடு சூ
தமிழகமும் அறுபது ஆண்டுகளும்
தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.[5] எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.[6] [7] தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான “அறுபது வருட வெண்பா” இடைக்காடரால் பாடப்பட்ட
2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது.[10] எவ்வாறெ
+++++++++++++++
தமிழர் அறுபதாண்டு அட்டவணை
எண். | பெயர் | பெயர் (தமிழில்) | பெயர் (ஆங்கிலத்தில்) | கிரகோரி ஆண்டு | எண். | பெயர் | பெயர் (தமிழில்) | பெயர் (ஆங்கிலத்தில்) | கிரகோரி ஆண்டு | |||
01. | பிரபவ | சங்க முதல்ஆண்டு | Prabhava | 1987–1988 | 31. | ஹேவிளம்பி | திவாகரர்ஆண்டு | Hevilambi | 2017–2018 | |||
02. | விபவ | ஔவையார்ஆண்டு | Vibhava | 1988–1989 | 32. | விளம்பி | அருணகிரிஆண்டு | Vilambi | 2018–2019 | |||
03. | சுக்ல | திருவள்ளுவர்ஆண்டு | Sukla | 1989–1990 | 33. | விகாரி | தியாகராஜர்ஆண்டு | Vikari | 2019–2020 | |||
04. | பிரமோதூத | புத்தர்ஆண்டு | Pramodoota | 1990–1991 | 34. | சார்வரி | ஜி.யூ. போப்ஆண்டு | Sarvari | 2020–2021 | |||
05. | பிரசோற்பத்தி | தொல்காப்பியர்ஆண்டு | Prachorpaththi | 1991–1992 | 35. | பிலவ | கட்டப் பொம்மன்ஆண்டு | Plava | 2021–2022 | |||
06. | ஆங்கீரச | நக்கீரர்ஆண்டு | Aangirasa | 1992–1993 | 36. | சுபகிருது | வீரமாமுனிஆண்டு | Subakrith | 2022–2023 | |||
07. | ஸ்ரீமுக | இளங்கோஆண்டு | Srimukha | 1993–1994 | 37. | சோபகிருது | கால்டுவெல்ஆண்டு | Sobakrith | 2023–2024 | |||
08. | பவ | கண்ணகிஆண்டு | Bhava | 1994–1995 | 38. | குரோதி | தாயுமானர்ஆண்டு | Krodhi | 2024–2025 | |||
09. | யுவ | மணிமேகலைஆண்டு | Yuva | 1995–1996 | 39. | விசுவாசுவ | நாயக்கர்ஆண்டு | Visuvaasuva | 2025–2026 | |||
10. | தாது | சாத்தனார்ஆண்டு | Dhaatu | 1996–1997 | 40. | பரபாவ | குமர குருபரர்ஆண்டு | Parabhaava | 2026–2027 | |||
11. | ஈஸ்வர | கம்பர்ஆண்டு | Eesvara | 1997–1998 | 41. | பிலவங்க | ஆறுமுக நாவலர் ஆண்டு | Plavanga | 2027–2028 | |||
12. | வெகுதானிய | ஒட்டக்கூத்தர்ஆண்டு | Bahudhanya | 1998–1999 | 42. | கீலக | குமரிஆண்டு | Keelaka | 2028–2029 | |||
13. | பிரமாதி | ஆழ்வார்கள்ஆண்டு | Pramathi | 1999–2000 | 43. | சௌமிய | திருத்தணிஆண்டு | Saumya | 2029–2030 | |||
14. | விக்கிரம | சித்தர்கள்ஆண்டு | Vikrama | 2000–2001 | 44. | சாதாரண | காந்தியார்ஆண்டு | Sadharana | 2030–2031 | |||
15. | விஷு | ஆண்டாள்ஆண்டு | Vishu | 2001–2002 | 45. | விரோதகிருது | காமராசர்ஆண்டு | Virodhikrithu | 2031–2032 | |||
16. | சித்திரபானு | ஜெயங்கொண்டார்ஆண்டு | Chitrabaanu | 2002–2003 | 46. | பரிதாபி | இராஜாஜிஆண்டு | Paridhaabi | 2032–2033 | |||
17. | சுபானு | பெருந்தேவனார்ஆண்டு | Subhaanu | 2003–2004 | 47. | பிரமாதீச | பரிதிமால்ஆண்டு | Pramaadhisa | 2033–2034 | |||
18. | தாரண | திருத்தக்கர்ஆண்டு | Dhaarana | 2004–2005 | 48. | ஆனந்த | சிதம்பரனார்ஆண்டு | Aanandha | 2034–2035 | |||
19. | பார்த்திப | வளையாபதிஆண்டு | Paarthiba | 2005–2006 | 49. | ராட்சச | பாரதியார்ஆண்டு | Rakshasa | 2035–2036 | |||
20. | விய | சேக்கிழார்ஆண்டு | Viya | 2006–2007 | 50. | நள | பாரதிதாசன்ஆண்டு | Nala | 2036–2037 | |||
21. | சர்வசித்து | பூங்குன்றனார்ஆண்டு | Sarvajith | 2007–2008 | 51. | பிங்கள | பெரியார்ஆண்டு | Pingala | 2037–2038 | |||
22. | சர்வதாரி | நாலடியார்ஆண்டு | Sarvadhari | 2008–2009 | 52. | காளயுக்தி | அண்ணாதுரைஆண்டு | Kalayukthi | 2038–2039 | |||
23. | விரோதி | முத்தொள்ளாயிரம்ஆண்டு | Virodhi | 2009–2010 | 53. | சித்தார்த்தி | வரதராசர்ஆண்டு | Siddharthi | 2039–2040 | |||
24. | விக்ருதி | அப்பர்ஆண்டு | Vikruthi | 2010–2011 | 54. | ரௌத்திரி | மறைமலையார்ஆண்டு | Raudhri | 2040–2041 | |||
25. | கர | சுந்தரர்ஆண்டு | Kara | 2011–2012 | 55. | துன்மதி | கல்யாண சுந்தரர் ஆண்டு | Dunmathi | 2041–2042 | |||
26. | நந்தன | சம்பந்தர்ஆண்டு | Nandhana | 2012–2013 | 56. | துந்துபி | விசுவநாதம்ஆண்டு | Dhundubhi | 2042–2043 | |||
27. | விஜய | வாசகர்ஆண்டு | Vijaya | 2013–2014 | 57. | ருத்ரோத்காரி | கண்ணதாசன்ஆண்டு | Rudhrodhgaari | 2043–2044 | |||
28. | ஜய | வில்லிபத்தூரார்ஆண்டு | Jaya | 2014–2015 | 58. | ரக்தாட்சி | அப்துல் கலாம் ஆண்டு | Raktakshi | 2044–2045 | |||
29. | மன்மத | புகழேந்திஆண்டு | Manmatha | 2015–2016 | 59. | குரோதன | இளையராசர்ஆண்டு | Krodhana | 2045–2046 | |||
30. | துன்முகி | பட்டினத்தார்ஆண்டு | Dhunmuki | 2016–2017 | 60. | அட்சய | ரகுமான்ஆண்டு | Akshaya | 2046–2047 | |||
தகவல் :
1. https://134804.activeboard.co
2. https://groups.google.com/for
3. https://en.wikipedia.org/wi
4. https://en.wikipedia.org/wi
5. http://koodal1.blogspot.ca
6. https://en.wikipedia.org/w
+++++++++++++++
நூலுதவி :
- தமிழ் இலக்கிய வரலாறு – டாக்டர் மு. வரதராசனார் , சாகித்திய அக்காதெமி வெளியீடு [2003]
- தமிழ் இலக்கிய வரலாறு -எம்மார். அடைக்கலசாமி எம்.ஏ. ராசி பதிப்பகம் [ 2003]
- மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா
- போகன் சங்கரின் “கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள்.”
- தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?
- அடியார்கள் போற்ற ஆடிர் ஊசல்
- சாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 3 -பேர்வெல் மை கான்குபைன்
- ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடாது என்பதற்கான பத்து காரணங்கள்
- தொடுவானம் 219. தங்கையுடன் சிங்கப்பூர்
- புதிய கோட்பாடு ! பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.
- மருத்துவக் கட்டுரை – புற நரம்பு அழற்சி ( Peripheral Neuritis )
- அறுபது வயது ஆச்சு !
- கவிதைகள் 4
- மீட்சி
- ஹைக்கூ கவிதைகள்
Article by the extremely well read and scholarly Madam Jayshree Saranathan will throw light on this.
http://jayasreesaranathan.blogspot.com.au/2018/04/tamil-new-years-day-in-chitthirai.html
1. http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-1/#comment-251919
2. http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-2/
நன்றி திருமிகு ஜெயஶ்ரீ சாரநாதன், தமிழ்ஹிந்து.காம்
சி. ஜெயபாரதன், கனடா
//இந்து சமயத்தினர் நீங்கள் கூறும் இம்முறையை ஏற்றுக்கொண்டு அடுத்து வரும் (மேலே குறிப்பிட்ட ஆண்டுகளில்) சித்திரை புத்தாண்டுக்கு நிகழும் வீரமாமுனிவர் ஆண்டு சித்திரை மாதம் என்று”பஞ்சாங்கம்” எழுதி கோயிலில் வாசிக்க முன்வருவார்கள் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?
சிலதமிழர் ஏற்றுகக் கொண்டு திருமண அழைப்பிழ்தழில் கூட போடலாம்… ஆனால் …இந்துக்களின் பஞ்சாங்கம் ???!!!! வாய்ப்புண்டா?
நேற்றே இந்தக் கேள்வியை எழுப்பினேன்…
///அவர்களிடம்தான் சொல்லிப் பாருங்களேன்… நமக்குத் தமிழ் முக்கியம் இனி இந்தத் தமிழ் ஆண்டுகளில் ஜாதகம் எழுதுங்கள் என்று … நடக்குமா?/// என்று.
இந்த இடத்தில் உங்கள் கருத்து சென்று சேர்ந்தால் உங்கள் முயற்சிக்கு வெற்றிதான். ////
++++++++++++
தேமொழி,
தமிழ்க்கடலில் நான் ஒரு கல்லைப் போடுகிறேன். அலை வேகத்தை அமுக்கி அது ஓர் சிற்றலை உண்டாக்குவதைக் காணாமல் போகலாம். அது எழுப்பும் ஓசை காதில் கேட்காமல் போகலாம்.
ஆனால் குறள் என்ன சொல்கிறது ?
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றவை எல்லாம் பிற.
எனது குறிக்கோள் :
தமிழரிடையே ஒருமைபாட்டை உருவாக்குவது.
தமிழர் அறுபதாண்டு அணி அட்டவணை ஒருமைப்பாட்டை உறுதியாக உண்டாக்கும். பழைய வடமொழிப் பெயர்க்கு இணையாக புதிய தமிழர் பெயர்கள் உள்ளதால், முதலில் ஏற்காத சிலர் பழைய பெயரைச் சொல்வார். ஏற்கும் பலர் புதிய பெயரை உச்சரிப்பார். பத்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றங்கள் நிலைபெறும். எதிர்ப்புகள் தளரும்.
சித்திரை முதல் தேதி திருவள்ளுவர் ஆண்டும் துவங்கி நிலைபெறும். தமிழர் அறுபதாண்டுத் தமிழாண்டும் எப்போதும் போல் சித்திரை முதல் தேதி, ஆண்டு தோறும் கோயில்களில் வாசிக்கப்படும்.
ஒளவை ஆண்டு, வள்ளுவர் ஆண்டு, தொல்காப்பியர் ஆண்டு, ஆண்டாள் ஆண்டு, கண்ணகி ஆண்டு, மணிமேகலை ஆண்டு, கம்பர் ஆண்டு, அப்பர் ஆண்டு, போப் ஆண்டு, கால்டுவெல் ஆண்டு, காந்தியார் ஆண்டு, காமராசர் ஆண்டு, பெரியார் ஆண்டு, அண்ணாதுரை ஆண்டு, அப்துல்கலாம் ஆண்டு, மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் சித்திரை முதல் தேதி அன்று கொட்டி முழங்கும் என்று நினைக்கும் போது நமக்கு எல்லாம் புல்லரிக்க வில்லையா ?
சித்திரை முதல் துவங்கும் மீள்சுற்றுத் தமிழர் அறுபதாண்டு அணி அட்டவணை [மூலக அணி அட்டவணை போல் (Periodic Table of Chemical Elements)] பலர் அறிய அறிக்கப்பட வேண்டும்.
அதுபோல் சித்திரை முதல் துவங்கும் நீடித்த திருவள்ளுவர் ஆண்டும் தமிழ் நாட்காட்டியில் அச்சிடப் பட வேண்டும்.
சி. ஜெயபாரதன்.
++++++++++
///அன்பின் திரு. ஜெயபாரதன்,
உங்கள் அண்மைக் கட்டுரையில் நான் கொடுத்துள்ள தகவல்கள் காணோம். எஸ். ராமச்சந்திரன், ஜெயஸ்ரீ இவர்கள் கட்டுரைக் கருத்துகளே உள்ளன.
திமுக கட்சி எல்லாம் பிறப்பதற்கு முன்பே திருவள்ளுவர் ஆண்டு என பொங்கல் திருநாளை தமிழறிஞர்கள் முடிவு செய்தனர். இது பழைய வேத வழக்கத்திலும் உள்ளதுதான்.
காட்டாக, உலகின் ஒரே ஹிந்து நாடாகிய நேப்பாளத்தில் தைப் பொங்கல் திருநாள் புத்தாண்டு தினம் என்ற வழக்கம் உண்டு.
இதனையும் குறிப்பிட்டால் தமிழ்ஹிந்து.காம் வாசகர்களுக்கு தெளிவு கிடைக்கும்.
தமிழறிஞர்கள் தெரிந்தெடுத்த திருவள்ளுவர் ஆண்டு தைத் திங்கள் புத்தாண்டு. தமிழர்க்கு பிரபவ, விபவ, … என்னும் சுழல் ஆண்டும்,
திருவள்ளுவர் ஆண்டு என்னும் தைத்திங்கள் தொடர் ஆண்டும் இருக்கின்றன.
நா. கணேசன்////
நண்பர் நா. கணேசன்,
சித்திரை தமிழாண்டின் முதல் துவக்க மாதம். சங்க காலம் முதலாய், தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்திரை மாதமே தமிழாண்டின் துவக்கம். அதற்கு ராக்கெட் சையன்ஸ் தேவையில்லை.
தை மாதம் எந்த யுகத்திலும் தமிழாண்டின் துவக்க மாதமாய் வரலாற்று நூல்களில் எழுதப் படவே இல்லை. அப்படிப் பூர்வீகத் தமிழர் எப்போதும் பின்பற்றவும் இல்லை.
இதற்கு மாறாய்த் தை மாதமே தமிழாண்டின் முதல் என்று உறுதிப் படுத்த நேபாளத்தைக் காட்டி ஒப்புதல் சொல்வது வேடிக்கையாய் உள்ளது.
ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாகச் சித்திரை மாதம் முதல் தேதி தமிழரின் தமிழாண்டு துவக்கம். அதற்குத் திருவள்ளுவர் ஆண்டு என்றும் பெயர் சொல்லலாம். அத்துடன் அறுபது ஆண்டு மீள்சுற்றில் எந்தப் பெயருடனும் வைக்கலாம்.
அப்படிச் செய்தால் திமுக, அதிமுக அரசாங்கப் பதவி ஏற்கும் போது மாற்றி மாற்றி மோதி முட்டிக் கொள்ள வேண்டாம்.
அமெரிக்காவில் சுகமாக இருந்து கொண்டு, தை மாதத் துவக்கத் தமிழாண்டைப் புகுத்தி, மீண்டும் ஆரிய -திராவிடர் பிளவுச் சண்டையைக் கிளரத் தூண்டாதீர். ஊழல் நிரம்பிய திமுக / அதிமுக அரசுகளுக்குக் கொம்பைக் கூர்மையாக்கக் கத்தியைத் தீட்டாதீர்.
சித்திரை முதல் நாள் தமிழாண்டுப் பிறப்பு என்பது தமிழரிடையே ஒருமைப்பாட்டை என்றும் நிலைநாட்டும். ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழகக் கோயில்களில், வாடிக்கையாய்ப் பருவ கால விளைவு வாசிப்பைக் கேட்போர் 60% – 75% தமிழர் ஆண்டு தோறும் அரங்கேற்றி வருகிறார்.
சி. ஜெயபாரதன்
திரு ஜெயபாரதன் அவர்களே, 60 ஆண்டு பெயர்களை தமிழ்ப்படுத்திய உங்கள் முயற்சி நன்று. ஆனால், கட்டுரை தலைப்பாகிய முதல் மாதம் சித்திரையா தையா எனற கேள்வியை ஆண்டு பெயர் மாற்றம் எப்படி தீர்க்கும் என்று புரியவில்லை. தமிழ் ஆண்டு பெயரில் கூட முதல் மாதம் சித்திரையாகவும் இருக்கலாம், தையாகவும் இருக்கலாம். சொல்லப்போனால், தமிழ் மாதங்களின் பெயர் கூட வடமொழி அடிப்படைதான், அதையும் மாற்றுவார்களா? [பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் வடமொழி பெயர்தான் மாதத்தின் பெயர் “சித்திரை நட்சத்திரம்” மாதிரி]
தை மாதத்தை முதலாவதாக சொல்பவர்கள் எதன் அடிப்படையில் சொல்கிறார்கள் என்று யாராவது விளக்க முடியுமா? திருவள்ளுவர் ஆண்டை கணக்கில் கொண்டு சித்திரை முதல்மாதமாக இருப்பதில் என்ன பிரச்சினை? தமிழர் திருநாள் என்னும் கொண்டாட்டம் வேறு, ஆண்டு காலக்கணக்கு வேறு. தமிழர் வரலாற்றில் தை முதல் மாதமாக எப்போதாவது இருந்தது உண்டா? இலக்கியத்திலோ வேறு எதிலாவது சான்று உண்டா? பல ஆயிரம் வருடமாக வந்த காலக்கணக்கை மாற்ற “காலம் சார்ந்த” சரியான காரணம் வேண்டும். அது என்ன?
நண்பர் நா கணேசன் கருத்துக்குப் பதில் :
/////தைப் பொங்கல் புத்தாண்டு என்பது பல காலமாக இருக்கிறது. திமுக, அதிமுக முட்டி மோதுதல் திருவள்ளுவர் ஆண்டு தொடக்கத்தில் இல்லை.
இது உங்கள் கற்பனை. தமிழக அரசு விழாக்கள், டயரி, அரசாணைகள், … எல்லாம் திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் தைத் திங்கள் புத்தாண்டு தான்.////
நீங்கள் இப்போது நேபாளில் இருப்பதாகத் தெரிகிறது !!! ஆளும் கட்சி அதிமுக தெரியுதோ ??? நடப்பது சித்திரை மாதத் தமிழாண்டு.
தைமாதத் தமிழாண்டு புதைக்கப் பட்டுள்ளது தெரியுமோ ?
இது என் கற்பனையா ??? என்ன முரணாய்ப் பதில் எழுதுகிறீர் !!!
அடுத்து ஸ்டாலின் கொண்டுவார் உங்கள் புனித இந்து நேபாளின் தை மாத முதல் தமிழாண்டை !!!
///தைப் பொங்கல் புத்தாண்டு நெல் போன்றவற்றின் பருவ கால விளைவை அடிப்படையாகக் கொண்டது தான். எனவே தான் தமிழர்கள்தி ருவள்ளுவர் ஆண்டு என தமிழர் தொடராண்டைத் தெரிந்தெடுத்தனர்.
வேத இலக்கியங்களின் காலத்தில் [??? No detail ] தைப் புத்தாண்டு, அதாவது திருவள்ளுவர் ஆண்டு, புத்தாண்டாக இருந்துள்ளது. அதுபற்றி விவரங்களுடன் எழுதுவேன்.
நா. கணேசன்////
அமெரிக்க நாசாவில் ஆராய்ச்சி செய்யும் ஒரு தமிழக விஞ்ஞானி இப்படி வேகாக [Vage], மேலாக [superficial] ஆழமின்றி, நாட்டில் நடப்பது தெரியாமல் மொட்டை யாக எழுதலாமா ???
சி. ஜெயபாரதன்
2018-05-03 11:21 GMT-04:00 S. Jayabarathan :
நண்பர் நா. கணேசன்,
ஆயிரம் ஆண்டுகளாக தமிழகக் கோயில்களில் ஆண்டு தோறும் தமிழாண்டுப் பிறப்பான சித்திரை மாத முதல் தேதியில் தவறாது கொண்டாடி, பனிரெண்டு மாதப் பருவ கால விளைகளின் வாசிப்பைப் பல்லாயிரம் தமிழர் அமர்ந்து கேட்பதை இதுவரை ஒருமுறை கூட எழுதாமல் ஏன் விட்டுவிட்டீர் ???
தை மாதத் தமிழாண்டுப் பிறப்பைக் கோயில்களில் கொண்டாடி 12 மாதப் பருவகால நிகழ்ச்சிகளை, வாடிக்கையாக எவரும் வாசிப்பதும் இல்லை. தமிழர் அன்று கோயில்களில் வாசிப்பை எதிர் பார்ப்பதும் இல்லை.
நேபாளத்தில் ஆண்டு தோறும் வாடிக்கையாக, தை மாதப் பஞ்சாங்க வாசிப்பு கோயில்களில் நடக்கிறதா ???
சி. ஜெயபாரதன்
நண்பர் நா. கணேசன்,
ஆயிரம் ஆண்டுகளாக தமிழகக் கோயில்களில் ஆண்டு தோறும் தமிழாண்டுப் பிறப்பான சித்திரை மாத முதல் தேதியில் தவறாது கொண்டாடி, பனிரெண்டு மாதப் பருவ கால விளைகளின் வாசிப்பைப் பல்லாயிரம் தமிழர் அமர்ந்து கேட்பதை இதுவரை ஒருமுறை கூட எழுதாமல் ஏன் விட்டுவிட்டீர் ???
தை மாதத் தமிழாண்டுப் பிறப்பைக் கோயில்களில் கொண்டாடி 12 மாதப் பருவகால நிகழ்ச்சிகளை, வாடிக்கையாக எவரும் வாசிப்பதும் இல்லை. தமிழர் அன்று கோயில்களில் வாசிப்பை எதிர் பார்ப்பதும் இல்லை.
நேபாளத்தில் ஆண்டு தோறும் வாடிக்கையாக, தை மாதப் பஞ்சாங்க வாசிப்பு கோயில்களில் நடக்கிறதா ???
சி. ஜெயபாரதன்
நண்பர் நா. கணேசன்,
சித்திரை தமிழாண்டின் முதல் துவக்க மாதம். சங்க காலம் முதலாய், தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்திரை மாதமே தமிழாண்டின் துவக்கம். அதற்கு ராக்கெட் சையன்ஸ் தேவையில்லை.
தை மாதம் எந்த யுகத்திலும் தமிழாண்டின் துவக்க மாதமாய் வரலாற்று நூல்களில் எழுதப் படவே இல்லை. அப்படிப் பூர்வீகத் தமிழர் எப்போதும் பின்பற்றவும் இல்லை.
இதற்கு மாறாய்த் தை மாதமே தமிழாண்டின் முதல் என்று உறுதிப் படுத்த நேபாளத்தைக் காட்டி ஒப்புதல் சொல்வது வேடிக்கையாய் உள்ளது.
ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாகச் சித்திரை மாதம் முதல் தேதி தமிழரின் தமிழாண்டு துவக்கம். அதற்குத் திருவள்ளுவர் ஆண்டு என்றும் பெயர் சொல்லலாம். அத்துடன் அறுபது ஆண்டு மீள்சுற்றில் எந்தப் பெயருடனும் வைக்கலாம்.
அப்படிச் செய்தால் திமுக, அதிமுக அரசாங்கப் பதவி ஏற்கும் போது மாற்றி மாற்றி மோதி முட்டிக் கொள்ள வேண்டாம்.
அமெரிக்காவில் சுகமாக இருந்து கொண்டு, தை மாதத் துவக்கத் தமிழாண்டைப் புகுத்தி, மீண்டும் ஆரிய -திராவிடர் பிளவுச் சண்டையைக் கிளரத் தூண்டாதீர். ஊழல் நிரம்பிய திமுக / அதிமுக அரசுகளுக்குக் கொம்பைக் கூர்மையாக்கக் கத்தியைத் தீட்டாதீர்.
சித்திரை முதல் நாள் தமிழாண்டுப் பிறப்பு என்பது தமிழரிடையே ஒருமைப்பாட்டை என்றும் நிலைநாட்டும். ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழகக் கோயில்களில், வாடிக்கையாய்ப் பருவ கால விளைவு வாசிப்பைக் கேட்போர் 60% – 75% தமிழர் ஆண்டு தோறும் அரங்கேற்றி வருகிறார்.
சி. ஜெயபாரதன்
List of almanacs [தமிழ்ப் பஞ்சாங்கம்]
From Wikipedia, the free encyclopedia
This article gives a list of various almanacs. Note that almanac can also be spelled almanack, and some of the publications listed use this form.
Contents [hide]
1 Wikipedia almanac-type data
2 Printed almanacs
3 Online almanacs
4 Special-purpose almanacs
5 Astronomical almanacs
6 Astrological almanacs
7 Fictional almanacs
8 Almanac calculators
9 See also
10 References
Wikipedia almanac-type data[edit]
List of reference tables
Printed almanacs[edit]
Barbanera Almanac (1762–present)
Canadian Almanac & Directory, Grey House Publishing Canada, a comprehensive resource[1]
Canadian Global Almanac (1992–2005), a book of facts about Canada and the world
Deventer Almanak
Encyclopædia Britannica Almanac (not the Yearbook, which is an annual update to the multi-volume encyclopedia; the almanac is a standalone publication)
Enkhuizer Almanak (founded in 1595, and the oldest known copy of it dates back to 1596)
Farmers’ Almanac (1818–present)
Kalnirnay – the world’s largest yearly published almanac (1973–present) [2]
The New York Times Almanac
Nieropper Almanak
O Verdadeiro Almanaque Borda D’Água (1929–present)
Old Farmer’s Almanac (1792–present)
Schott’s Almanac
TIME Almanac with Information Please, formerly Information Please Almanac (1947–2013)
Wall Street Journal Almanac (1998[3] and 1999[4])
Whitaker’s Almanack (1868–present)
The World Almanac and Book of Facts (1868–1876, 1886–present)
Online almanacs[edit]
American Almanac, a traditional almanac presented as a mobile app[5]
Canadian Almanac & Directory, Grey House Publishing Canada, an online searchable database[6]
CIA World Factbook [7]
Information, Please! [8]
Sri Lanka Almanac Vidhyuth Koshaya [9]
Special-purpose almanacs[edit]
The Almanac for Farmers & City Folk
Almanach cracoviense ad annum 1474 (1473)
Baer’s Agricultural Almanac (1825–present)
Blum’s Farmer’s and Planter’s Almanac (1828–present)
Grier’s Almanac (1807–present)
Harris’ Farmer’s Almanac (1692–present)
J. Gruber’s Hagerstown Town & Country Almanack (1797–present)
Jewish Year Book (1896–present)
Old Moore’s Almanack (1699–present)
Places Rated Almanac (1982–present)
Poor Richard’s Almanack (1733–1758)
Thackers Indian Directory (1864–1960)
Wisden Cricketers’ Almanack (1864–present)
Your Name Almanac (1934–present)
Astronomical almanacs[edit]
Air Almanac [10]
Astronomical Almanac
Astronomical Phenomena [11]
The Astronomical Pocket Diary (1987–present)
Multiyear Interactive Computer Almanac [12]
The Nautical Almanac (1767–present under various titles; prepared by U.S. Naval Observatory and Her Majesty’s Nautical Almanac Officesince 1958)
Star Almanac for Land Surveyors [13]
Astrological almanacs[edit]
Panjika: name of a number of Jyotisha almanacs:
Vishuddha Siddhanta Panjika
Gupta Press Panjika [14]
Raphael’s Ephemeris, W. Foulsham & Company Limited
Fictional almanacs[edit]
Ankh-Morpork Almanack and Book of Days, from various Discworld novels (a version has been published as The Discworld Almanak)
Gray’s Sports Almanac, featured in Back to the Future Part II
Klepp’s Almenak, a travel guide to the islands of the Abarat from The Books of Abarat novels by Clive Barker
Almanac calculators[edit]
Kanippayyur Shankaran Namboodiripad
Jacob de Gelder
Isaac Haringhuysen
Dirck Jansz van Dam
J. van Dam
Jan Albertsz van Dam
Meyndert van Dam
Dirck Rembrantsz van Nierop
Pieter Rembrantsz van Nierop
Mattheus van Nispen
Almanac
From Wikipedia, the free encyclopedia
For other uses, see Almanac (disambiguation).
An almanac (also spelled almanack and almanach) is an annual publication that includes information like weather forecasts, farmers’ planting dates, tide tables, and other tabular data often arranged according to the calendar. Celestial figures and various statistics are found in almanacs, such as the rising and setting times of the Sun and Moon, dates of eclipses, hours of high and low tides, and religious festivals.
Contents
1 Etymology
2 Early almanacs
2.1 Hemerologies and parapegmata
2.2 Ephemerides, zijs and tables
2.3 Medieval almanacs
2.4 Early modern almanacs
3 Contemporary almanacs
3.1 GPS almanac
4 List of almanacs by country of publication
5 Almanac calculators
6 See also
7 References
8 Further reading
9 External links
Etymology
The etymology of the word is unclear, but there are several theories:
It is suggested the word almanac derives from a Greek word meaning calendar. However, that word appears only once in antiquity, by Eusebius who quotes Porphyry as to the Coptic Egyptian use of astrological charts (almenichiaká). The earliest almanacs were calendars that included agricultural, astronomical, or meteorological data. But it is highly unlikely Roger Bacon received the word from this etymology: “Notwithstanding the suggestive sound and use of this word (of which however the real form is very uncertain), the difficulties of connecting it historically either with the Spanish Arabic manākh, or with Medieval Latin almanach without Arabic intermediation, seem insurmountable.”[1]
However, the earliest documented use of the word in any language is in Latin in 1267 by Roger Bacon, where it meant a set of tables detailing movements of heavenly bodies including the moon.
One etymology report says: “The ultimate source of the word is obscure. Its first syllable, al-, and its general relevance to medieval science and technology, strongly suggest an Arabic origin, but no convincing candidate has been found.”[2].
Another report similarly says of almanac: “First seen in Roger Bacon. Apparently from Spanish Arabic, al-manakh, but this is not an Arabic word….The word remains a puzzle.”[3]
The OED similarly says “the word has no etymon in Arabic” but indirect circumstantial evidence “points to a Spanish Arabic al-manākh”.[4]
The reason why the proposed Arabic word is speculatively spelled al-manākh is that the spelling occurred as “almanach”, as well as almanac (and Roger Bacon used both spellings). The earliest use of the word was in the context of astronomy calendars.
The prestige of the Tables of Toledo and other medieval Arabic astronomy works at the time of the word’s emergence in the West, together with the absence of the word in Arabic, suggest it may have been invented in the West and is pseudo-Arabic. At that time in the West, it would have been prestigious to attach an Arabic appellation to a set of astronomical tables. Also around that time, prompted by that motive, the Latin writer Pseudo-Geber wrote under an Arabic pseudonym. (The later alchemical word alkahest is known to be pseudo-Arabic.)
Early almanacs
An almanac is a text listing a set of events forthcoming in the next year. A calendar, which is a system for time keeping, in written form is usually produced as a most simple almanac: it includes additional information about the day of the week on which a particular day falls, major holidays, the phases of the moon, earthquake hazard levels etc. The set of events noted in an almanac are selected in view of a more or less specific group of readers e.g. farmers, sailors, astronomers or others.
Hemerologies and parapegmata
The earlier texts considered to be almanacs have been found in the Near East, dating back to the middle of the second millennium BC. They have been called generally hemerologies, from the Greek hēmerā, meaning “day”. Among them is the so-called Babylonian Almanac, which lists favorable and unfavorable days with advice on what to do on each of them. Successive variants and versions aimed at different readership have been found.[5] Egyptians lists for good and bad moments, three times each day, have also been found. Many of these prognostics were connected with celestial events.[6][7][8] The flooding of the Nile valley, a most important event in ancient Egypt, was expected to occur at the summer solstice but as the civil calendar had exactly 365 days, over the centuries the date was drifting in the calendar.[9] The first heliacal rising of Sirius was used for its prediction and this practice, the observation of some star and its connecting to some event apparently spread.
The Greek almanac, known as parapegma, has existed in the form an inscribed stone on which the days of the month were indicated by movable pegs inserted into bored holes, hence the name. There were also written texts and according to Diogenes Laërtius, Parapegma was the title of a book by Democritus.[10] Ptolemy, the Alexandrian astronomer (2nd century) wrote a treatise, Phaseis—”phases of fixed stars and collection of weather-changes” is the translation of its full title—the core of which is a parapegma, a list of dates of seasonally regular weather changes, first appearances and last appearances of stars or constellations at sunrise or sunset, and solar events such as solstices, all organized according to the solar year. With the astronomical computations were expected weather phenomena, composed as a digest of observations made by various authorities of the past. Parapegmata had been composed for centuries.
Ptolemy believed that astronomical phenomena caused the changes in seasonal weather; his explanation of why there was not an exact correlation of these events was that the physical influences of other heavenly bodies also came into play. Hence for him, weather prediction was a special division of astrology.[11]
Ephemerides, zijs and tables
The origins of the almanac can be connected to ancient Babylonian astronomy, when tables of planetary periods were produced in order to predict lunar and planetary phenomena.[12] Similar treatises called Zij were later composed in medieval Islamic astronomy. The modern almanac differs from Babylonian, Ptolemaic and Zij tables in the sense that “the entries found in the almanacs give directly the positions of the celestial bodies and need no further computation”, in contrast to the more common “auxiliary astronomical tables” based on Ptolemy’s Almagest. The earliest known almanac in this modern sense is the Almanac of Azarqueil written in 1088 by Abū Ishāq Ibrāhīm al-Zarqālī (Latinized as Arzachel) in Toledo, al-Andalus. The work provided the true daily positions of the sun, moon and planets for four years from 1088 to 1092, as well as many other related tables. A Latin translation and adaptation of the work appeared as the Tables of Toledo in the 12th century and the Alfonsine tables in the 13th century.[13][verification needed]
A page from the Almanac for the Hindu year 1871-72.
Medieval almanacs
MS. 8932. Medieval folding almanac (15th century)[14]
After almanacs were devised, people still saw little difference between predicting the movements of the stars and tides, and predicting the future in the divination sense. Early almanacs therefore contained general horoscopes, as well as the more concrete information. In 1150 Solomon Jarchus created such an almanac considered to be among the first modern almanacs. Copies of 12th century almanacs are found in the British Museum, and in the Universities of Oxford and Cambridge. In 1300, Petrus de Dacia created an almanac (Savilian Library, Oxford). This was the same year Roger Bacon, OFM, produced his as well. In 1327 Walter de Elvendene created an almanac and later on John Somers of Oxford, in 1380. In 1386 Nicholas de Lynne, Oxford produced an almanac. In 1457 the first printed almanac was published at Mainz, by Gutenberg (eight years before the famous Bible). Regio-Montanus produced an almanac in 1472 (Nuremberg, 1472), which was continued in print for several centuries in many editions. In 1497 the Sheapheard’s Kalendar, translated from French (Richard Pynson) became the first English printed almanac.
Early modern almanacs
An English Prophetic Almanack, 1825
By the second half of the 16th century, yearly almanacs were being produced in England by men such as Anthony Askham, Thomas Buckminster, John Dade and Gabriel Frende. In the 17th century, English almanacs were bestsellers, second only to the Bible; by the middle of the century, 400,000 almanacs were being produced annually (a complete listing can be found in the English Short Title Catalogue). Until its deregulation in 1775, the Stationers’ Company maintained a lucrative monopoly over almanac publication in England.[15] Richard Allestree (who is not the same as this Richard Allestree) wrote one of the more popular English almanacs, producing yearly volumes from 1617 to 1643, but his is by no means the earliest or the longest-running almanac.
In British America, William Pierce of Harvard College published the first American almanac entitled, An Almanac for New England for the year 1639 Cambridge, Massachusetts. Harvard became the first center for the annual publication of almanacs with various editors including Samuel Danforth, Oakes, Cheever, Chauncey, Dudley, Foster, et alia. An almanac maker going under the pseudonym of Poor Richard, Knight of the Burnt Island began to publish Poor Robin’s Almanack one of the first comic almanacs that parodied these horoscopes in its 1664 issue, saying “This month we may expect to hear of the Death of some Man, Woman, or Child, either in Kent or Christendom.” Other noteworthy comic almanacs include those published from 1687-1702 by John Tully of Saybrook, Connecticut.
The most important early American almanacs were made from 1726-1775 by Nathaniel Ames of Dedham, Massachusetts. A few years later James Franklin began publishing the Rhode-Island Almanack beginning in 1728. Five years later his brother Benjamin Franklin began publishing Poor Richard’s Almanack from 1733-1758. Benjamin Banneker, a free African American, composed a series of almanacs from 1792-1797.
Contemporary almanacs
Currently published almanacs such as Whitaker’s Almanack have expanded their scope and contents beyond that of their historical counterparts. Modern almanacs include a comprehensive presentation of statistical and descriptive data covering the entire world. Contents also include discussions of topical developments and a summary of recent historical events. Other currently published almanacs (ca. 2006) include TIME Almanac with Information Please, World Almanac and Book of Facts, The Farmer’s Almanac and The Old Farmer’s Almanac and The Almanac for Farmers & City Folk. The Inverness Almanac [1],” an almanac/literary journal, was published in West Marin, California, from 2015 to 2016. In 2007, Harrowsmith Country Life Magazine launched a Canadian Almanac, written in Canada, with all-Canadian content. The nonprofit agrarian organization the Greenhorns [2] currently publishes The New Farmer’s Almanac as a resource for young farmers.
Major topics covered by almanacs (reflected by their tables of contents) include: geography, government, demographics, agriculture, economics and business, health and medicine, religion, mass media, transportation, science and technology, sport, and awards/prizes.
Other examples include The Almanac of American Politics published by Columbia Books & Information Services, The Almanac of American Literature, and The Almanac of British Politics.
From 1985 to 1990, approximately 53% of all almanac sales sold in the United States were sold through the “Where in the World Is Carmen Sandiego? (1985)” computer game pack that included a complimentary World Almanac and Book of Facts.
GPS almanac
Main article: GPS Almanac
The GPS almanac, as part of the data transmitted by each GPS satellite, contains coarse orbit and status information for all satellites in the constellation, an ionospheric model, and information to relate GPS derived time to Coordinated Universal Time (UTC). Hence the GPS almanac provide a similar goal as the ancient Babylonian almanac, to find celestial bodies.
List of almanacs by country of publication
Brazil
Almanaque Abril
Almanaque do Pensamento
Almanaque Santo Antônio
Almanaque Sadol (freely distributed in drugstores)
Canada
Canadian Almanac & Directory (167th Edition, November 2014)
Harrowsmith’s Truly Canadian Almanac (1st Edition, September 2007)
Belgium
De Druivelaar
France
Quid
Germany
Fischer Weltalmanach
Greece
Kazamias (Καζαμίας)
India
Kalnirnay
Pambu Panchangam
Italy
Barbanera
Mexico
Almanaque de Espinosa
Almanaque Mundial
Calendario de Galvan
Netherlands
Enkhuizer Almanak
Deventer Almanak
Nieropper Almanak
Portugal
O Borda D’água
Almanaque Bertrand
O Seringador
O Novo Seringador
Almanaque do Camponês
Spain
Calendario Zaragozano
Sri Lanka
Sri Lanka Almanac
Sweden
Köksalmanack
United Kingdom
Astronomical Almanac
Old Moore’s Almanack
Whitaker’s Almanack
Wisden Cricketers’ Almanack
Schott’s Almanac
United States of America
Astronomical Almanac
The New York Times Almanac
Old Farmer’s Almanac
TIME Almanac with Information Please
World Almanac and Book of Facts
Town & Country Farmer’s Almanac
Poor Will’s Almanack
The Farmer’s Almanac
Leavitt’s Farmers Almanack
Harris’ Farmer’s Almanac
Ladies Almanack
The Writing Code Almanac
Country Accents Farmer’s Almanac
A Sand County Almanac
The Almanac for Farmers and City Folk
J. Gruber’s Garden and Farm Almanac
Blum’s Farmer’s and Planter’s Almanac
The New Farmer’s Almanac
Almanac calculators
Dirck Rembrantsz van Nierop
Nostradamus
John Partridge
F. Kaiser
See also
List of almanacs
Calendaring software
Gazetteer
Tonalamatl, the Aztec divinatory almanac
Panchangam
Panjika, Hindu astrological almanac in Assamese, Bengali and Odia
Tung Shing, the Chinese almanac
Yearbook
Encyclopedia
Kalnirnay
The actual casting of a Panchāngam involves elaborate mathematical work involving high level of spherical geometry and sound understanding of astronomical phenomena, such as sidereal movements of heavenly bodies. However, in practice the tabulation is done on the basis of short-cut formulations as propounded by ancient Vedic sages and scholars.
A typical Panchāngam may state tabulations of positions of Sun, Moon, and other planets for every day of the year on a fixed place (longitude, latitude) and time of day (in 24-hour format IST). The users calculate the remaining data using their relative difference from this fixed place and time.
There are several panchāngas that contain information for more than one year. There is one Vishvavijaya Panchāngam that is for 100 years.
The theories propounded in the two scriptures, Surya Siddhanta and Grahalaghava formed the basis for the myriad calendars or Panchāngas in the past in different regions of the country – a culturally complex system.
The Grahalaghava was compiled some 600 years ago and Surya Siddhanta was available ages before that. But these had become outdated and did not tally with actual astronomical events and did not tally with each other also. Hence, a committee was appointed by the Government of India with experts in the field drawn from various parts of the country who were involved with preparation of Panchāngam in local languages to draw up a reliable Panchāngam in which the mathematical calculations provides the positions of grahas (the planets) and nakshatras (constellations) in the sky as they are observed.
Thus, the Government of India has prepared the National Panchānga or the Indian national calendar in 1957 (was proposed by Saha and Lahiri in 1952), which is used in predictive astrology. The Lahiris Ephemeris published annually is the most widely used English almanac in Vedic astrology apart from the many Panchāngas published in local languages, which are mostly based on the National Panchānga.
தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழாண்டின் துவக்கம் சித்திரை முதல் என்று பதிவாகி யுள்ளது. அதைத் திருவள்ளுவர் நீடித்த ஆண்டு என்று சொன்னாலும் சரி, அறுபதாண்டு சுழற்சி
என்று எந்தப் பெயர்கள் இட்டாலும் சரி, தமிழரின் புத்தாண்டு சித்திரை முதல் துவக்கம் என்று முத்திரை பெற்று விட்டது.
அதைத் தமிழகத் தரையில் ஊர்ந்திடும் பூர்வீகச் “சித்தெறும்பும்” கூறும்.
சி. ஜெயபாரதன்.
தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2018
இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2018 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.
தேதி தினம் விடுமுறை
1 ஜனவரி திங்கட்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
14 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல்
15 ஜனவரி திங்கட்கிழமை திருவள்ளுவர் தினம்
26 ஜனவரி வெள்ளிக்கிழமை குடியரசு தினம்
18 மார்ச் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருடப்
பிறப்பு
29 மார்ச் வியாழக்கிழமை மகாவீரர் ஜெயந்தி
30 மார்ச் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
14 ஏப்ரல் சனிக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி
14 ஏப்ரல் சனிக்கிழமை தமிழ் புத்தாண்டு
1 மே செவ்வாய்கிழமை மே தினம்
15 ஜூன் வெள்ளிக்கிழமை ரம்ஜான்
15 ஆகஸ்ட் புதன்கிழமை சுதந்திர தினம்
22 ஆகஸ்ட் புதன்கிழமை பக்ரீத்
3 செப்டம்பர் திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
13 செப்டம்பர் வியாழக்கிழமை விநாயக சதுர்த்தி
21 செப்டம்பர் வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை
2 அக்டோபர் செவ்வாய்கிழமை காந்தி ஜெயந்தி
18 அக்டோபர் வியாழக்கிழமை ஆயுத பூஜை
19 அக்டோபர் வெள்ளிக்கிழமை விஜய தசமி
6 நவம்பர் செவ்வாய்கிழமை தீபாவளி
21 நவம்பர் புதன்கிழமை மீலாதுன் நபி
25 டிசம்பர் செவ்வாய்கிழமை கிருஸ்துமஸ்
தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2019
இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2019 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.
தேதி தினம் விடுமுறை
1 ஜனவரி செவ்வாய்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
14 ஜனவரி திங்கட்கிழமை தைப்பொங்கல்
15 ஜனவரி செவ்வாய்கிழமை திருவள்ளுவர் தினம்
26 ஜனவரி சனிக்கிழமை குடியரசு தினம்
6 ஏப்ரல் சனிக்கிழமை தெலுங்கு
வருடப்பிறப்பு
14 ஏப்ரல் ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி
14 ஏப்ரல் ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டு
17 ஏப்ரல் புதன்கிழமை மகாவீரர் ஜெயந்தி
19 ஏப்ரல் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
1 மே புதன்கிழமை மே தினம்
5 ஜூன் புதன்கிழமை ரம்ஜான்
12 ஆகஸ்ட் திங்கட்கிழமை பக்ரீத்
15 ஆகஸ்ட் வியாழக்கிழமை சுதந்திர தினம்
24 ஆகஸ்ட் சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
2 செப்டம்பர் திங்கட்கிழமை விநாயக சதுர்த்தி
10 செப்டம்பர் செவ்வாய்கிழமை மொகரம் பண்டிகை
2 அக்டோபர் புதன்கிழமை காந்தி ஜெயந்தி
7 அக்டோபர் திங்கட்கிழமை ஆயுத பூஜை
8 அக்டோபர் செவ்வாய்கிழமை விஜய தசமி
26 அக்டோபர் சனிக்கிழமை தீபாவளி
10 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை மீலாதுன் நபி
25 டிசம்பர் புதன்கிழமை கிருஸ்துமஸ்
தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் – 2020
இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2020 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.
தேதி தினம் விடுமுறை
1 ஜனவரி புதன்கிழமை ஆங்கிலப்
புத்தாண்டு
15 ஜனவரி புதன்கிழமை தைப்பொங்கல்
16 ஜனவரி வியாழக்கிழமை திருவள்ளுவர் தினம்
26 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம்
25 மார்ச் புதன்கிழமை தெலுங்கு
வருடப்பிறப்பு
6 ஏப்ரல் திங்கட்கிழமை மகாவீரர் ஜெயந்தி
10 ஏப்ரல் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
14 ஏப்ரல் செவ்வாய்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி
14 ஏப்ரல் செவ்வாய்கிழமை தமிழ் புத்தாண்டு
1 மே வெள்ளிக்கிழமை மே தினம்
24 மே ஞாயிற்றுக்கிழமை ரம்ஜான்
31 ஜூலை வெள்ளிக்கிழமை பக்ரீத்
11 ஆகஸ்ட் செவ்வாய்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
15 ஆகஸ்ட் சனிக்கிழமை சுதந்திர தினம்
22 ஆகஸ்ட் சனிக்கிழமை விநாயக சதுர்த்தி
30 ஆகஸ்ட் ஞாயிற்றுக்கிழமை மொகரம் பண்டிகை
2 அக்டோபர் வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி
25 அக்டோபர் ஞாயிற்றுக்கிழமை ஆயுத பூஜை
26 அக்டோபர் திங்கட்கிழமை விஜய தசமி
30 அக்டோபர் வெள்ளிக்கிழமை மீலாதுன் நபி
14 நவம்பர் சனிக்கிழமை தீபாவளி
25 டிசம்பர் வெள்ளிக்கிழமை கிருஸ்துமஸ்