2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++   பூகோள வடிவம் கணினி யுகத்தில் பொரி உருண்டை ஆனது ! ஓகோ வென்றிருந்த உடல் மேனி இன்று உருமாறிப் போனது ! பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை பூச்சரித்துக் கந்தை…

ஞாபக மறதி

டாக்டர் ஜி. ஜான்சன் முன்பெல்லாம் இந்தப் பிரச்னை வயது காரணம் என்றுதான் நம்பப்பட்டது. ஆனால் இப்போது மருத்துவ ஆய்வாளர்கள் வயதானாலும் நிதானமாக இருக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் நினைவுக்குக் கொண்டு வருவதில் சற்று தாமதம் உண்டாகலாம் என்று கூறுகின்றனர். ஞாபக…

நீண்டு நெளிந்த பாதை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++ நீண்டு நெளியும் பாதை நின் இல்லம் நோக்கிச் செல்லும் ! மறையாத ஒரு பாதை ! முன்னறிந்த பாதை ! என்னை என்றும் ஆங்கே முன்னிழுத்துச் செல்லும் பாதை. கடும் காற்று அடிப்பும்,…
உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் - டேவிட் எபர்ஷப் என்ற அமெரிக்கரால்,  2000 ஆம் வருடத்தில் எழுதப்பட்ட “டேனிஷ் கேர்ள்” என்ற நாவல்தான்,  2015 ஆம் வருடத்தில் “டேனிஷ் கேர்ள்” என்ற அதே நாவலின் பெயரோடு திரைப்படமாக வெளிவந்தது. டாம் ஹூப்பர்…

இரண்டு விண்மீன்கள் மோதிக் கொள்ளும் போது ஒன்றாகி விண்வெளியில் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   https://youtu.be/ow9JCXy1QdY https://youtu.be/iFP1dBiYXB0 https://youtu.be/eI9CvipHl_c ++++++++++++++++ மோதும் இரண்டு விண்மீன்கள் ஒன்றாய் ஒளிவீசி கதிரியக்க மூலக்கூறுகளை வெளியேற்றும். நமது சூரியன்போல் இரண்டு விண்மீன்கள் மோதிக் கொண்டால்,  அதன் விளைவுக் காட்சி : உன்னத…
உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 17 – தி க்ரையிங் கேம்

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 17 – தி க்ரையிங் கேம்

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – எத்தனையோ திரைக்கதைகளின் கதைகளை, அந்தக் கதைகளின் திரைக் கதாசிரியர்கள் பிறருக்குச் சொல்லும்போதே, “இதெல்லாம் படமா எடுத்தா சரியா ஓடாது” என்று உடனடியாக நிராகரிக்கப்படுவதுண்டு. ஆனால் அதே திரைக்கதைகளை, படமாய் எடுத்த பிறகு, அவை மிகச்சிறந்த…

பீட்டில்ஸ் இசைப் பாடல்கள்

  துயரம் நேர்கையில்   தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   துயரம்  நேரும் போதெல்லாம் துணை கிட்டும் எனக்கு அன்னை மேரியின் உன்னத  அறிவுரை மொழிகளாய் ! இருள் மூண்டு காலம் கடுக்கும் போது என்னெதிரிலே வந்து நிற்கிறாள்,…
மருத்துவக் கட்டுரை —    சொறி சிரங்கு     ( SCABIES )

மருத்துவக் கட்டுரை — சொறி சிரங்கு ( SCABIES )

            சொறி சிரங்கு பெரும்பாலும் பிள்ளைகளிடத்தில் அதிகம் காணலாம். இதை ஆங்கிலத்தில் Scabies என்று சொல்வார்கள்.  இது சார்காப்டீஸ் ஸ்கேபி ( Sarcoptes Scabiei ) என்ற நுண்ணிய உண்ணி வகையால் உண்டாகிறது. இந்த நோய்…

தொடுவானம் 233. லுத்தரன் முன்னேற்ற இயக்கம்

          மாலையில்தான் தரங்கம்பாடியில் கூட்டம். நான் திருப்பத்தூரிலிருந்து காலையில்  புறப்பட்டேன். திருவள்ளுவர் சொகுசு பேருந்து புதுக்கோட்டை,தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வந்தடைடைய மதியம் ஆகியது.  அருகிலிருந்த சைவ உணவகத்தில் உணவருந்தினேன். பொறையார் செல்லும் சக்தி விலாஸ்…