Posted inகவிதைகள்
பிம்பம்
மஞ்சுளா குளிர்ந்த பனியை குடம் குடமாய் ஊற்றிச் செல்லும் இவ்விரவை பரிகசித்தபடியே நகருகின்றன தனிமையின் புகைச்சல்கள் இமைகளுக்குள் நகரும் ஒளிமையத்தில் நகராது இருக்கிறது உன் பிம்பம் புலன்கள் அற்று இருக்க வேண்டியது எது? நான் நீ அல்ல அற்ப சொற்பங்களுக்குள் மீந்திருந்த…