கோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்

2002 குஜராத் கலவரத்தின் போது, பாஜகவை குறிவைத்து நடத்தப்பட்ட ஊடகப்போரில் முதலில் உபயோகிக்கப்பட்ட வார்த்தை ”காவி பயங்கரவாதம்”. இந்த வார்த்தையை பிரவீண் சுவாமி என்ற பத்திரிக்கையாளர் தி இந்து பத்திரிக்கை நடத்தும் பிரண்ட்லைன் என்ற பத்திரிக்கையில் உபயோகித்தார் என்று விக்கி சொல்லுகிறது.…

பொருள்பெயர்த்தல்

நல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர். கேட்டு நாலுவரியே கவிதையென்று சொல்லாமல் சொல்வதாய் நாலுவரிகளாக கூட்டிப்போட்டு எழுதிக்கொண்டே போனார் ஒருவர். நாலுவரிகள் வரைந்து நவீனசித்திரக்கவிதையென்றார் ஒருவர். சொத்துவரி, வருமானவரி என்று இன்னுமிரண்டை சேர்த்தெழுதிக்கொண்டிருந்தார் ஒருவர். இன்னொருவர் ‘நாலு வரி’ என்றெழுதி பூர்த்திசெய்தார் கவிதையை.

அப்படித்தான்

வே.ம.அருச்சுணன்  பள்ளியின் தலைவிதியை நிர்ணயிக்கும்  யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவை, அன்று காலை கல்வி அமைச்சு வெளியிடவிருந்தது. தலைமையாசிரியர் வேந்தன், காலை மணி ஆறு முப்பதுக்கே பள்ளிக்கு வந்துவிடுகிறார். வழக்கமாக தமது முதல் வேலையாக  பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் சுத்தத்தை உறுதிபடுத்திக் கொள்ள, பனிமழை பொழியும் மலைப்பாங்கான இடத்தில்…

குறியீட்டளவிலான சித்திரக்குள்ளர்கள்

அடிமுடி மண் விண் என்றிருக்கும் ஆகிருதியைப் பெற்றிருக்கும் நல்லவரை வல்லவரை வெல்லத் துடிக்கும் குறியீட்டளவிலான சித்திரக்குள்ளனை அசலோ அசல் அல்லது ‘ஸர்ரியலிஸ’ ’மாஜிகல் ரியலிஸ’ வீரபராக்கிரமசாலியாக ஆளாளுக்கு உருவேற்றிக்கொண்டிருந்தார்கள் ஆயிரம் hidden agendaக்களோடு அவரிவர். கேட்டுக் கேட்டுத் தன்னை யதுவாகவே நம்பத்தொடங்கிவிட்ட…

தீர்ப்பும் விசாரணையும்

“அது அராஜகச் சட்டம்” ”அப்படியல்ல. வாருங்கள், சற்று அகல்விரிவாகப் பேசுவோம்” ”பகலிரவாய் அதைப்பற்றிப் பேச நான் என்ன உன்னைப் போல் வேலையில்லாத உதவாக்கரையா? அரைகுறை அறிவைக் கொண்டு என்னிடம் கட்டம்கட்டி விளையாடப் பார்க்கவேண்டாம்.  ஆயிரம் சொன்னாலும் அது தோல்வியடைந்த திட்டம்தான்” ”அப்படியல்ல…

நிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.

Moon is Shrinking due to cooling of the Core +++++++++++++++++++சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++++1. https://youtu.be/36xRVZDoJy02. http://time.com/5588711/nasa-shrinking-moon-moonquakes/3. https://twitter.com/i/status/11279605732772782084. https://youtu.be/ET7_Os3W_LA++++++++++++++++++++ மாறிடும் நிலவால் மாறிடும் பூமி. ஆறிப்போய்ச் சுருங்கிடும் நிலவு உட்கரு உஷ்ணம் குளிர்ந்து. நொறுங்கிடும் மேல் தளம். குலுங்கிடும் நில…

போதுமடி இவையெனக்கு…

ஆதியோகி ++++++++++++++++++++++++++ கொஞ்சம் கவிதை கொஞ்சம் இசை இதயம் முழுக்கத் தளும்பத தளும்ப நிரம்பி வழியும் உனது நினைவுகள்… போதாதா இவை எனக்கு மீதி வாழ்வு வாழ்வதற்கு… - ஆதியோகி

புதுப்புது

புதுப்புதுதொடக்கங்கள் மூச்சு புதிதுமுளைகள் புதிது பூக்கள் புதிதுபுணர்வுகள் புதிது உதயம் புதிதுஉணர்வுகள் புதிது மழை புதிதுமௌனம் புதிது ஊடல் புதிதுகூடல் புதிது காதல் புதிதுகாமம் புதிது உயிர் புதிதுஉறவுகள் புதிது சிந்தனை புதிதுசித்திரம் புதிது அருவி புதிதுஅலைகள் புதிது தென்றல் புதிதுதெம்மாங்கு…

சொற்களின் வல்லமை

மஞ்சுளா யாரிடமும் எதைச் சொன்னாலும் குறைத்துச் சொல்ல வேண்டாம் அதிகம் சொல்லிக்கொள்வது ஆபத்து என்றும் நினைத்து விட வேண்டாம் அதிகம் சொல்லிக்கொள்ளும் போது குறைவாக உதடசையுங்கள் உதடுகள் இணைப்பது சொற்களை உங்களையும் என்னையும் அல்ல உதடுகள் பிரியும் போது தெறித்து விழும்…

விருதுகள்

(கௌசல்யா ரங்கநாதன்)            ...... -1 - வழக்கம் போல காலை 5 மணியளவில் எழுந்த நான் காபி குடித்த பின், பேனா, பேப்பர் சகிதமாய் அமர்ந்தேன் ஒரு சிறுகதை  எழுதிட... என்ன எழுதுவது? மனதில்…