கவிஞர் இளம்பிறைதேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில்!

This entry is part 6 of 8 in the series 30 ஜூன் 2019

_லதா ராமகிருஷ்ணன்

சங்கத் தமிழ்க் கவிதைகள் தொடங்கி சமகாலத் தமிழ்க்கவிதைகள் வரை ஆர்வமாக மொழிபெயர்த்து வருபவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். இதுவரை அவரது ஆங்கில மொழிபெயர்ப்பில் நான்கைந்து தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

அவர் மொழி பெயர்த்து வெளியாகாமலிருக்கும் கவிதைகளும் நிறையவே.

கவிஞர் உமா மகேஸ்வரியின் கவிதைகள் இவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு தொகுப்பாக கணையாழி பதிப்பகத்தால் வெளியிடப் பட்டது.

இப்போது தமிழ்க்கவிதையுலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ள கவிஞர் இளம்பிறையின் 75 தேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்ஸின் மொழிபெயர்ப்பில் LINGERING IMPRINTS என்ற தலைப்பில் தொகுப்பாக வெளியாகியுள்ளது.

இந்தத் தொகுப்பை வெளியிடும் வாய்ப்பை என் சிறு பதிப்பக முயற்சியான ANAAMIKAA ALPHABETSக்கு வழங்கிய மொழிபெயர்ப்பாளருக்கும் கவிஞருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நூலின் விலை ரூ.150. பிரதிகள் புதுப்புனல் பதிப்பகத்தில் கிடைக்கும். மின் நூலாகவும் அமேசான் Paperback நூலாகவும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தொகுப்பில் ஆங்கில மொழிபெயர்ப்பில் இடம்பெறும் இளம்பிறையின் 75 கவிதைகளில் 5 இதோ:

  1. TRUTH
    Like the old films
    singing and bathing
    in a lotus pond,
    like the new ones
    changing dress for every move
    and dancing in parks….
    Not even once have I had
    such a dream…..
  • MY BEAUTY YOU REFUSE TO SCRIPT

Black feet turned pink

scoured by waves of mud

stomach shrivelled

sans food.

Hair ever scattered

yearning for a touch of oil

two eyes sunk in holes

urging you to eat.

Not dimples these

cheeks but sagging sockets

pasted on the teeth.

Black lips

split as mouth sore.

Blouse torn

not for seduction

but out of sheer penury

sari facing defeat

in covering the shame.

Sun beats down inside home

mind gets singed

child in crying bout

too hungry for words

in unspeakable grief

mind sheds impotent tears.

My beauties remain blank

to your ‘writing’ eyes.

Haven’t entered the portals of my life

your cameras.

At the minimum

thank god

you don’t think of

lampooning me

by organizing beauty pageants.

3.OUR CHILD

Collecting our dreams

into separate bundles

and part willingly.

Possibly…

You too have

your own charter of grievances

as I nurse mine.

Even so

when we parted at last

I expected finally

you would plant

a parting kiss

on our child.

*

  • A POEM FOR YOU

Remained silent

‘Do say something’ you pleaded

I’m now speaking

It’s enough you said

and you too keep speaking.

What’s there

in this ceaseless blabber?

In not speaking

there was at least Silence.

I was simmering inside

It rained

completed a poem

came outside

stayed blank

the skyspace.

Stomping and crushing

the valued harvest

out went the elephant.

The residual plants

under surveillance of rats.

Through the stubble

was fl owing the river.

Dream encased

as eyes beneath the eyelids

a cheery thought

of entering a new temple _

these thoughts animate the bird

eyeing the insects

dragging along its feathers

dropping to the ground.

You’ve returned halfway

like the blood oozing

out of the fissures in the feel,

keep travelling with me

the poem meant for you.

*

5.MIRROR

To part the hair

to plant the tilak

enough the large piece of mirror

slipped and broken.

The daughter-in-law next door

never fails to exclaim

during each visit,

‘Looking at your refl ection

in a splintered mirror

not good for the family.’

There’s nothing to get worse

I knew it too well.

After all what other talking point

is there between us?

May as well be

this broken piece of mirror.

Series Navigationகானல் நீர்எறும்புகளின் சேனை – பூமா ஈஸ்வரமூர்த்தியின் புதிய கவிதைத்தொகுப்பு
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *