Posted in

கவிதையின் வாழ்வு

This entry is part 6 of 7 in the series 3 நவம்பர் 2019

கைநிறையக் கற்களை வைத்துக்
கொண்டிருப்பதால்
கருங்கல் வீடு கண்ணாடியால் கட்டப்
பட்டதாகிவிடுமா?
கல்லும் கருங்கல்லும் கண்ணாடியும்
நானும் நீங்களும்
நாடுவதும் தேடுவதும்
நல்லதோர் நவீனத் தமிழ்க்
கவிதையாக

Series Navigationகவிதைக்கப்பால்6. பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *