3 நவம்பர் 2019
latseriesid seriesname=3 நவம்பர் 2019
latseriesidnovember3_2019 seriesname=3 நவம்பர் 2019
latseriesidnovember3_2019 seriesname=3 நவம்பர் 2019
latseriesidnovember3_2019 seriesname=3 நவம்பர் 2019
latseriesidnovember3_2019 seriesname=3 நவம்பர் 2019
latseriesidnovember3_20193 நவம்பர் 2019
latseriesidnovember3_2019 seriesname=3 நவம்பர் 2019
latseriesidnovember3_2019அ. கேள்வியும் பதிலும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்தில் நண்பர் நான்சில்நாடனும், இறுதியில் இரண்டு நாட்கள் காலசுசுவடு பதிப்பாளர்நண்பர் கண்ணனும் அவர் துணைவியாரும் எங்கள் இல்ல விருந்தினர்களாக வந்திருந்தனர். நாஞ்சிலாருடன் நிறைய உரையாடினேன். அதிகார அரசியல், எழுத்து அரசியல், கட்சி அரசியல் என இடைச்செருகல்களாகச் சிலவற்றை அவ்வப்போது விவாதித்தபோதும், அகத்தியரின் கமண்டலக் கங்கை நதி வற்றினாலும் நாஞ்சிலார் மனக்குடத்தில்அடைத்துவைத்திருந்த சொல் நதி வற்றாத து என்பதைப் புரிந்துகொள்ள அனேகச் சந்தர்ப்பங்கள். போதாதென்று கம்பநாட்டானின் கவித்தேனை அள்ளி […]
6. பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து முல்லை நிலத்துக்கே உரியது கார்காலம். அக்காலத்தில் தலைவன் தன் வினை முடித்து வருவதாகச் சொல்லிச் சென்றான். ஆனால் அவன் வரவில்லை. அவனை நினைத்து நினைத்து அவள் வருந்தும் பகுதி இது. இதில் உள்ளப் பத்துப் பாடல்களும் தலைவி உரைப்பதாக இருப்பதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. ============= 1.கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர் தேர்தரு விருந்தின் தவிர்குதல் யாவது? மாற்று அருந்தானை நோக்கி ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே! […]
கைநிறையக் கற்களை வைத்துக் கொண்டிருப்பதால் கருங்கல் வீடு கண்ணாடியால் கட்டப் பட்டதாகிவிடுமா? கல்லும் கருங்கல்லும் கண்ணாடியும் நானும் நீங்களும் நாடுவதும் தேடுவதும் நல்லதோர் நவீனத் தமிழ்க் கவிதையாக…
NASA VOYAGERS 1 AND 2 ARE NOW IN INTERSTELLAR ZONES+++++++++++++++++++1. https://youtu.be/8yHcBaI70E8 சூரிய மண்டலம் கடந்த வாயேஜர் -2 விண்கப்பல் சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா+++++++++++++++++++++++++ NASA VOYAGERS 1 AND 2 ARE NOW IN INTERSTELLAR ZONEShttps://www.space.com/42680-voyager-2-reaches-interstellar-space.html It’s Official! NASA’s Famed Voyager 2 Spacecraft Reaches Interstellar Space By Meghan Bartels , Science & Astronomy [December 10, 2018] நாசாவின் வாயேஜர் -2 விண்கப்பல் அண்டைப் பரிதி […]
பின்னூட்டங்கள்