சொல்வனம் இணையப் பத்திரிகையின் 213 ஆம் இதழ் இன்று (29 டிசம்பர் 2019) அன்று வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற முகவரியில் வாசகர்கள் படிக்கலாம்.
இதழின் உள்ளடக்கம்:
கதைகள்
2019- ஒரேயொரு டாலர் – அமர்நாத்
கா-மென் – ரேச்செல் ஹெங் – மைத்ரேயன்
தேனாண்டாள் – லோகேஷ் ரகுராமன்
கட்டுரைகள்:
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம் – நம்பி
காந்தள் மெல்விரல் – குமரன் கிருஷ்ணன்
மகிமை – தன்ராஜ் மணி
ஏனோ ராதா, இந்தப் பொறாமை? – பானுமதி ந.
சட்டம் யார் கையில்? – ரவி நடராஜன்
நவ திருப்பதிகள் – லதா குப்பா
கவிதைகள்:
விஜயா சிங் கவிதைகள்- மொழி பெயர்ப்பு – கோரா
கவிதைகள் – ஸ்வேதா புகழேந்தி, விபீஷணன், இரா. இரமணன்
தவிர: மகரந்தம்- குறிப்புகள்
தளத்துக்கு வருகை தந்து படித்த பிறகு உங்கள் கருத்துகள் ஏதும் இருப்பின் அந்தந்த அளிப்புகளின் கீழேயே அவற்றைப் பதிய வசதி உண்டு. அல்லது solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலாக அனுப்பினால், அவை மட்டுறுத்தப்பட்டுப் பிரசுரமாகும்.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்
பதிப்புக் குழு