1
சாவு சொன்னது “உனக்கான நேரம் வந்துவிட்டது”
அவன் சொன்னான்,”ஆ.. தேவையான அளவு நான் செய்துவிட்டேன் என்று நம்புகிறேன்”
“எதை?”
“சிறுவர்கள் பின்பற்றத்தகுந்த இலட்சியமனிதர்களை உருவாக்குவதை”
“நீ அறிந்ததைவிடவும் அதிகமாகவே”
2
அவனது முடியை ஷாம்பூவால் அலசினான்.
கழிவுநீர் போக்கியிலிருந்து நழுவி வெளியேறியது மெதுவாக
அவன் இன்னும் கொஞ்ச நேரம் கண்களை மூடிகொண்டிருப்பான் என்ற நம்பிக்கையோடு
3
”ஆக, புதுசா ஏதும் விஷேசம் உண்டா?”
“நான் சமீபத்தில ஒரு இயந்திர மனிதனை உருவாக்கினேன்“
“எதுக்கு?”
“சும்மா பேசிகிட்டு இருக்கத்தான்”
“எப்படி இருக்கு?”
“ம்ம்.. நல்லாத்தான் இருக்கு. நீ நல்லாவே பேசுற”
Asmallfiction என்ற டிவிட்டர் பக்கத்திலிருந்து
- சின்னஞ்சிறு கதைகள்
- மஹாவைத்தியநாத சிவன்
- சீனன் தின்னாத விஷயமே உலகத்தில் எதுவுமில்லை.
- செலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள் – இரண்டாம் பாகம்
- கணக்கும் வழக்கும் முன்னுரை
- யாம் எந்தையும் இலமே:முனைவர் தே ஞானசேகரனின் ” தந்தை இல்லாத என் வீட்டு முற்றம் ” நூல்
- மனமென்னும் மாயம்
- வைரஸ்
- பண்பாட்டு உணவுத்திருவிழா பிப்ரவரி 02 ஞாயிற்றுக்கிழமை
- படித்தோம் சொல்கின்றோம்:அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய உழவின் திசை
- ‘தோற்றப் பிழை’ தாரமங்கலம் வளவன் சிறுகதைகள்
- இரட்டை விண்மீன் சுற்றமைப்பு நடனத்தில் கால-வெளி அரங்கு இழுப்பினை நாசா வானியல் விஞ்ஞானிகள் உறுதி செய்தார்
- விளக்கு இலக்கிய அமைப்பு – புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2018 | பாவண்ணன் உரை
- புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2018 | ஆ.சிவசுப்பிரமணியன் உரை
- ஆ.சிவசுப்பிரமணியன் | புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2018 | வெய்யில் உரை
- நா.இராமச்சந்திரன் உரை | ஆ.சிவசுப்பிரமணியன் | புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2018
- ஆறு.இராமநாதன் | ஆ.சிவசுப்பிரமணியன் | புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2018
- க.நாகராஜன் | பாவண்ணன் | விளக்கு இலக்கிய அமைப்பு (அமெரிக்கா) புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2018
- எம்.கோபாலகிருஷ்ணன் | பாவண்ணன் | விளக்கு இலக்கிய அமைப்பு புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2018
- உமா மகேஸ்வரி | பாவண்ணன் | விளக்கு இலக்கிய அமைப்பு (அமெரிக்கா) புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் 2018