முக்கோணக் கிளிகள்

சி. ஜெயபாரதன், கனடா [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில் சந்திக்க நேரிடும்…

தூங்காத இரவு !

            ஆயிரமாயிரம் கரிய இழைகளான கருப்புப் போர்வை நொடிகள் நிமிடங்களாக நிமிடங்கள் மணிகளாக நீளும் காலதேவனின் வினோத சாலை இறந்தகால நினைவுகள் பின்னிப் பின்னி மறையும் பிரம்மாண்டமான கரும்பலகை உப்பைத் தின்னும் கஷ்டத்தை உணர்த்தி ஓடுகின்றன ஒவ்வொரு கணமும் ...…

வயதாகிவிட்டது

கூடை முள்ளங்கியை முதுகில் ஏற்றிவந்து கடைக்குள் இறக்குவார் லோகதீபன் என்கிற தீபன். ‘ட்ராலி’ அவருக்குத் தேவையில்லாத ஒன்று.  கடைக்குள் ஒரு தனி அறையை அவரே உருவாக்கியிருக்கிறார். வெட்டுக்கத்தியால் கூடையைத் திறந்து, சரக்கைக் கொட்டிக் கவிழ்ப்பார். அழுகலோ, வெம்பலோ, வாடியதோ இருந்தால் உடன்…

பூமியைப் பிழிவோம்

பட்டனை அமுக்கு பற்றி எரியும் இலக்கு எண்ணெய் வேண்டாம் எரிக்க தண்ணீரே போதும் இதயமோ ஈரலோ இல்லாமலே வாழ்வோம் வயசுக்கணக்கு இனி விதியிடம் இல்லை முதுமை பறிப்போம் இளமை நடுவோம் ரத்தம் செய்ய எந்திரம் செய்வோம் மழை வேண்டுமா? தருவோம் கருக்கள்…

குடித்தனம்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) புதுவீடு செல்கிறேன். வாடகைக்குத்தான் என்றாலும் விரியுலகே நம்முடையதாக இருக்கும்போது வசிப்பிடம் மட்டும் எப்படி வேறாகிவிடும்! வாடகையை மட்டும் மாதாமாதம் ஐந்தாம் தேதிக்குள் கட்டிவிட முடியவேண்டும்! ஒவ்வொரு முறை வீடு மாறும் போதும் வீடு மாறிச்செல்பவர்களும் ஏதோவொரு விதத்தில்…

திருப்பூர் இலக்கிய விருது 2020

                                               Tiruppur Literary Award  2020 வணக்கம் . வாழ்த்துக்கள்                திருப்பூர் இலக்கிய   விருதுகளை  ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு   வழங்கி வருகிறோம்.. படைப்பிலக்கியம் , கலை இலக்கிய, சமூக மேம்பாட்டுப்பணிக்காக  இவ்வாண்டு விழாவில்  28 படைப்பாளிகள் இதன் கீழ் கவுரவிக்கப்படுகிறார்கள். தங்களுக்கும்  இவ்விருதை    அளித்து கவுரவிக்க இருக்கிறோம். தாங்கள் அவசியம் வருகை…
ஊசி துவாரங்களும் உள்ளே நுழையும் ஒட்டகங்களும்

ஊசி துவாரங்களும் உள்ளே நுழையும் ஒட்டகங்களும்

அழகர்சாமி சக்திவேல் “தலாங்கு தகதிகு தக ததிங் கிணதோம் தை யும் தத் தா தை யும் தா க   (முதல் வேகம்) தை யும் தத் தா தை யும் தா க தையும் தத்தா தையும் தாக       (இரண்டாம் வேகம்) தையும்…

காலவெளிப் பிரபஞ்சத்தை வெகு விரைவாக விரித்து வருவது கருஞ்சக்தியா ?

Posted on February 9, 2020 Astrophysicists Developed a New Theory to Explain ‘Dark Energy’ சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++++++++++++ ttps://youtu.be/Cmkh131g_Qwhttps://youtu.be/gn6dcX54aNIhttps://youtu.be/kf7SiYiJDmkhttp://rense.com/general72/exis.htm +++++++++++++++ பிரபஞ்சத்தின் ஊழ்விதியைவரையப் போவதுபுரியாத கருஞ்சக்தியா ?விரைவாய்க் குடை விரிக்கும்பிரபஞ்சத்தைக்கருஞ்சக்திஉருவாக்குமா அல்லதுமுறித்து…
ஓவியன்

ஓவியன்

         தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு சிலேட்டுக் குச்சியால் எம்ஜியார், சிவாஜி, தாமரைப்பூ, சூரியகாந்தி, யானை என்று வரைந்துகொண்டே இருப்பேன். என் சட்டைப் பையில் எப்போதும் சிலேட்டுக் குச்சிகள் இருக்கும். பள்ளிக்கூடத்தில் திருடிய சில சாக்பீஸ் துண்டுகளும் இருக்கும். ஒரு நாள்…

வாய்க் கவசம்

நா காக்கா நச்சு வார்த்தைகள் நம்பிக்கையைத் தகர்க்கும் நட்பை முறிக்கும் உறவுகளைச் சிதைக்கும் குடும்பங்களை உடைக்கும் ஆதலால் வாய்க்கவசம் அணிவோம் வைரஸ் கிருமிக்காக இன்று வைரஸ் வார்த்தைக்காக என்றும்