அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 218 ஆம் இதழ், 8மார்ச் 2020 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்க தளத்தின் முகவரி: solvanam.com
இதழின் உள்ளடக்கம்:
கதைகள்
இசைக்கலைஞன் – தாமரைக்கண்ணன் கோவை
என்ன பொருத்தம்! – அமர்நாத்
நிவிக்குட்டியின் டெடிபேர் – ரா. செந்தில்குமார்
ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள் – பிரபு மயிலாடுதுறை
தெளிவு – மாலதி சிவராமகிருஷ்ணன்
ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா – தாமஸ் டிஷ் (தமிழாக்கம்: நம்பி)
சீதா – கமலதேவி
கவிதைகள்:
வைரம் பாய்ந்த மரம் – இரா. கவியரசு
கட்டுரைகள்
தற்கொலை பற்றிய ஆய்வு முடிவுகள் – Dr. கடலூர் வாசு
திருமண ஏசல் பாடல்கள் – எஸ். ராமச்சந்திரன், சசிகலா கஸ்தூரிரங்கன்
கொரோனா – இன்னொரு பிணி நுண்ணி – லதா குப்பா
வேகமாய் நின்றாய் காளி- 4 – ரவி நடராஜன்
பெருந்தக்க யாவுள – பானுமதி ந.
தவிர:
மகரந்தம் – குறிப்புகள்
சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி அறிவிப்பு
இணைய தளத்திற்கு வருகை தந்து படித்த பின் உங்கள் கருத்துகள் ஏதும் இருப்பின் மறுவினையை அந்தந்தப் பதிவுகளின் கீழே பதிக்க வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். படைப்புகள் வோர்ட் ஃபொர்மட்டில், யுனிகோட்/ ஃபானெடிக் எழுத்துகளில் இருக்க வேண்டும். (பிடிஎஃப் கோப்புகளைத் தவிர்க்கவும். )
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப் பரணி
- கொவிட்19
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 218 ஆம் இதழ்
- தும்மல்
- குடும்பத்து விதை நெல்லாய் விளங்குபவள் பெண் . பெண்மையைப் போற்றுவோம்
- இடம் பெயர்வும் என் நாவல் அனுபவங்களும்
- குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி
- கனிமொழி. ஜி கவிதைகள் — ஒரு பார்வை
- பின்நகர்ந்த காலம் – வண்ணநிலவன் -இலக்கியப் பார்வையில்
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- ஞானக்கண் மானிடன்
- மாவோவால் உருவான கொரோனா வைரஸ் நோய்கள்.