வணக்கம்,
காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020) இன்றுமுதல் மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டுவருகிறது.
தாமதமானதிற்கு மன்னிக்கவும்.
வழமையான சிற்றிதழுக்கான நெருக்கடிகளேயெனினும் மாதாமாதம் தவறாது வந்துகொண்டிருக்கிறது.காற்றுவெளியை நிறுத்திவிடலாமே,தங்களுடன் இணைந்து பணியாற்றலாமே இப்படி நிறையவே அனுபவம்..
இம்மாதம் நாம் அறிவித்தபடி மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வருகிறது.
படைப்புக்களை அனுப்பிய படைப்பாளர்களுக்கு நன்றி.
இவ்விதழில் பெரி.சண்முகநாதன்(நஸீம் ஹிக்மத்/துருக்கி),அ.தமிழ்ச்செல்வன்(கடவுள் என்று..),எம்.எச்.எம்.ஷம்ஸ்/பராக்கிரம கொடிதுவக்கு),முனைவர்.ர.ரமேஷ்(சந்திரா மனோகரன்),வ.ந.கிரிதரன்(பிஷ் ஷெல்லி,கவிஞர்.பைரன்),லதா ராமகிருஷ்ணன்(அன்னா அக்மதோவா),ராஜி வாஞ்சி(பிரான்ஸிஸ் எலன் வாட்கின்ஸ் ஹார்பர்),பேராசிரியர்.மலர்விழி.கே(மூட்னகூடு.சின்னச்சாமி/பா.தென்றல்),தமிழ்க்கிழவி(அஜித்.சீ.ஹேரத்/டீ.பிரீத்தி,எம்.கல்பனா,கூம்பியா,பேராசிரியர்.கிளார்க்),கோகிலவாணி தேவராஜா(லாரா ஃபெர்ஹஸ்/அனிருத்தன் வாசுதேவன்),சுகிர்தா சண்முகநாதன்(ரேசா சைய்ச்சி/பேர்சிஸ்)),முருகபூபதி(அவுஸ்திரேலியாவில்மொழிபெயர்ப்பு முயற்சிகள்),மு.தயாளன்(மாக்சிம்.கார்க்கி),மதுரா(Nichanor parra/ Miller Williams ),சாந்தா தத்(எம்.எஸ்.சூர்யநாராயணா),க.நவம்(’Things you didn’t do!’),பெரி.சண்முகநாதன்(மஹ்மூத்.தர்வீஷ்)ஆகியோரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.
காற்றுவெளி பற்றிய கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.புதிய எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்துங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
mullaiamuthan16@gmail.com
- இரண்டு அடி கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்.
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !
- மன்னா மனிசரைப் பாடாதீர்
- புத்தகச் சலுகையும். இலவசமும்
- சர்வதேச கவிதைப் போட்டி
- எனது அடுத்த புதினம் இயக்கி
- முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது
- வெகுண்ட உள்ளங்கள் – 11
- காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020)
- கந்தசாமி கந்தசாமிதான்…
- ஸ்ரீமான் பூபதி
- கலையாத தூக்கம் வேண்டும்
- தொலைந்து போனாரோ சா.கந்தசாமி?
- கையெழுத்து
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -5
- ஆசைப்படுவோம்