அன்புடையீர், 23 ஆகஸ்ட் 2020
இன்று சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் காணலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
பாரதியின் கடைய வாழ்வு கிருஷ்ணன் சங்கரன்
அ.வெண்ணிலாவின் நாவல்- கங்காபுரம்-குறித்து ஒரு வாசகப்பார்வை – வித்யா அருண்
இந்தியா: பண்டைக்காலத்து நீதித்துறை அமைப்பு – கிருஷ்ணன் சுப்ரமணியன்
அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 – லதா குப்பா
ஆற்றுப்படுத்தல்! – மீனாக்ஷி பாலகணேஷ்
சக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3) – ரவி நடராஜன்
தீராத விளையாட்டு பிள்ளை – பார்வதி விஸ்வநாதன்
ஓட்டையின் உள் ஓர் ஓட்டை – சுஜாதா தேசிகன்
‘குற்றமும் தண்டனையும்’- நாவலும், ஊரடங்கின் படிப்பினைகளும் – டேவின் டென்பி – தமிழாக்கம்: பானுமதி ந.
கதைகள்:
இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும் – மாக்ஸிம் கோர்க்கி – மொழி பெயர்ப்பு: ராஜி ரகுநாதன்
பொம்மை – லாவண்யா சத்யநாதன்
ருருவின் பிரம்மத்வாரா – ராமராஜன் மாணிக்கவேல்
குணப்படுத்த இயலாதது – ஆண்ட்ரியா கானோப்பியா – தமிழாக்கம்: கோரா
காளி பாதம் – முனைவர் ப. சரவணன்
முறிமருந்து – பாவண்ணன்
சொம்பு – ஆதவன் கந்தையா
வல்வினை – மணிமாலா மதியழகன்
ஐமிச்சம் – மித்ரா அழகுவேல்
போர்ஹெஸ்ஸின் செயலாளர் – லூசியா பெட்டான்கோர்ட் – மொழியாக்கம்: க.ரகுநாதன்
143 – எஸ். சங்கரநாராயணன்
எரிநட்சத்திரம் – கிருத்திகா
கவிதைகள்:
அருணா சுப்ரமணியன் – கவிதைகள்
ச. மோகனப்பிரியா- கவிதைகள்
தளத்திற்கு வருகை தந்து படித்தபின், உங்கள் மறுவினை தெரிவிக்க வேண்டுமானால் அந்தந்த பதிவின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com இதே முகவரிக்கே உங்கள் படைப்புகளையும் அனுப்பலாம்.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ்
- எல்லாம் பத்மனாபன் செயல்
- ஒப்பிலா அப்பன் உறையும் திருவிண்ணகர்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கம்பனில் நாடகத் தன்மை
- தத்தித் தாவுது மனமே
- கேள்வியின் நாயகனே!
- கவிதை
- நிரந்தரமாக …
- ஆவலாதிக் கவிதைகள்
- வெகுண்ட உள்ளங்கள் – பதின்மூன்று
- வாரம் ஒரு மின்நூல் வெளியீடு – 8
- செவல்குளம் செல்வராசு கவிதைகள்
- நவீன செப்பேடு
- பேச்சுப் பிழைகள்
- கட்டைப் புகையிலை – இரண்டாம் பாகம்
- க.நா.சு கவிதைகள்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 7