சொல்வனம் இணையப் பத்திரிகையின் 230 ஆவது இதழ்

author
0 minutes, 33 seconds Read
This entry is part 1 of 11 in the series 13 செப்டம்பர் 2020

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 230 ஆவது இதழ் இன்று (13 செப்டம்பர் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை https://solvanam.com/  என்ற வலை முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

விடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை

 முனைவர் ரமேஷ் தங்கமணி

நீண்ட நேர உண்ணாமை – கடலூர் வாசு

வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து: அ.வெண்ணிலா

அமெரிக்க ஜனநாயகக் கட்சி மாநாடு-2020 – லதா குப்பா

பாசுரங்களில் கசியும் வாழ்க்கை – முனைவர் ராஜம் ரஞ்சனி

அறிவுசார் மனிதர்கள்: மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு – பானுமதி ந.

யு.ஆர்.அனந்தமூர்த்தி பற்றி ப.சகதேவன்

புத்திசாலித்தனம் ஒரு சேவையாக.. – சுஜாதா தேசிகன்

நூல் அறிமுகங்கள் – பதிப்புக் குழு

யார் யாரை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்? – கோரா

இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி – பீட்டர் துரைராஜ்

பனிப் புகைப் பிரச்சினை – ரவி நடராஜன்

1965ல் ஒரு பஸ் பயணம் – பெரிய திருவடி வரதராஜன்

பாகீரதியின் மதியம் – விமர்சனம் – மணிகண்டன்

ஆகாரசமிதை – பாஸ்டன் பாலா  (புத்தக விமர்சனம்)

கவிதைகள்:

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

வ. அதியமான் கவிதைகள்

ராஜா நடேசன் கவிதைகள்

கதைகள்:

தரிசனம் – பாவண்ணன்

மயில்தோகை – கமல தேவி

வெள்ளை லெ.ரா. வைரவன்

உள்வாங்கும் அலைஎஸ்.சங்கரநாராயணன்

தமிழே துணை -சக்திவேல் கொளஞ்சிநாதன்

கற்றளி – முனைவர் ப. சரவணன்

பழம்பெரும் மரம் – முஜம்மில்

மாற்று – பிரபு மயிலாடுதுறை

தையல் சாமியார் – வெ. சுரேஷ்

வலி– ப்ரவின் குமார்

இதழைப் படித்தபிறகு, உங்கள் கருத்துகள் ஏதும் இருப்பின் அந்தந்தப் பதிவுக்குக் கீழேயே பதிவு செய்ய வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com.

உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வரவை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationசொன்னதும் சொல்லாததும் – 1
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *