முத்தொள்ளாயிரத்தில் யானைகள்

                              யானைக்கு அஞ்சிய நிலவு       சோழநாட்டில் ஒரு தலைவியும் அவள் தோழியும் நாள்தோறும் நிலாமுற்றம் செல்வார்கள். அங்குக் காட்சியளிக்கும் நிலவைக் கண்டு மகிழ்வார்கள். ஒருவர்க்கொருவர் மனம் மகிழும்படிப் பேசிக்கொள்வார்கள். அதுபோல ஒரு நாள் இருவரும் சென்றனர். அப்போது தலைவி தோழியைப்…
ஜானகிராமனின் மரப்பசு என்ற நாவல்….

ஜானகிராமனின் மரப்பசு என்ற நாவல்….

 அழகியசிங்கர்     ஜானகிராமனின் மரப்பசு என்ற புதினத்தை எடுத்துப் படித்தேன்.  1978ல் புத்தகத்தை வாங்கியிருந்தபோது  ஒரு முறை படித்திருந்தேன்.  இப்போது படிக்கும்போது அன்று என்ன படித்தோம் என்று சுத்தமாக ஞாபகமில்லாமலிருந்தது.  ஜானகிராமன் கதைகள் எல்லாம் பிராமண சமுதாயத்தை ஒட்டி நடக்கிறது.  அந்த…
நேர்மையின் எல்லை

நேர்மையின் எல்லை

     அந்த அமைச்சர் நேர்மையின் வடிவம் என்று பேரெடுத்தவர். வங்கிக் கணக்கில் அவர் பெயரில் இருந்த தொகை ஒரு நடுத்தரக் குடிமகனின் சேமிப்புக்கு ஈடானது. இந்தியா  விடுதலை பெற்ற புதிதில் அவர் ஒரு மாநிலத்தில் ஓர் அமைச்சராகப் பதவி ஏற்றவர். கையூட்டு…
தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்

தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்

. விவசாயம் சார்ந்த பொருளாதாரத்துக்கு தமிழ்நாட்டை அனுப்ப கோரும் சீமானின் பேச்சு இங்கே. அவ்வப்போது அவர் “நாயே நாயே” என்று  திடீர் திடீர் என்று கத்துவதால் உங்களது இதயத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை என்று கூறிகொண்டு இந்த வீடியோவை…
செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்

    சித்துராஜ் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டரை என்றது. பாரில் உட்கார்ந்திருந்தான்.சித்துராஜ். மனோகரனிடம் அவனைச் சந்திக்க வேண்டும் என்று அன்று காலையில் கேட்டான். இருவரும் சந்தித்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகியிருக்கும். மனோகரன் சித்துராஜுவுக்கு அறிமுகமானது அவனுடைய கம்பெனிக்கு சித்துராஜுவின் பாக்டரியில் தயாரான பொருட்களை  வாங்கிய…

நாம்

புஷ்பால ஜெயக்குமார் தெருவில் நடந்தவன் நட்ட மரத்தில் வீசும் காற்றில் தென்றல் எனும் பழைய வார்த்தை சாட்டிலைட் படத்தில் தெரியாது நடப்பது உருளும் பூமி நகரும் நிலவு என்றுமே இருக்கிற காலம் சாலையாய் விரித்த பாய் கால்களை மிதிக்கும் ஓடும் வண்டியின் அனைத்து கோளாறுகளையும்…
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்  –  11 – பத்து செட்டி

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 11 – பத்து செட்டி

  'பழுத்துப் போன வேட்டி. தோளில் அழுக்குத் துண்டு. வெறுங்கால். தலையில் கட்டுக் குடுமி. முன் தலையில் அந்தக் காலத்துச் செட்டியார் மோஸ்தரில் 'ப' போல சவரம் செய்த தலை.   'ப' வைச் சுற்றி கருகருவென்று கொஞ்சம் அலைபாய்கிற தலைமயிர். இப்போதெல்லாம் நாமம் கூட இல்லை. காலை, பகல், மாலை - எந்த…

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

             ப.தனஞ்ஜெயன்   1.கணித சமன்பாடுகளோடு காயும் வெயில் பெய்யும் மழை வீசும் காற்றுக்கிடையில் தவிக்கும் செடிகளின் வேர்களுக்கிடையில் ஏற்படுத்தும் பௌதீக களைப்பால் அழுதுகொண்டிருக்கும் வேர்களின் துன்பங்களை அறியாமல் உதடுகளும் இதயங்களும் சொல் களிம்பை தடவி காற்றில் பறக்கவிட்டு நீடித்து எழுத முயல்கிறது…

ஐங்குறு நூறு — உரை வேற்றுமை

                                                               ஐங்குறு நூறு என்பது ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் என்னும் வகையில், ஐந்து குறுகிய நூறு பாடல்கள் அடங்கிய தொகுதியாகும். இந்நூலின் நெய்தல்திணைப் பாடல்களை அம்மூவனார் பாடி உள்ளார். அப்பாடல்களில் ஆறாவது பிரிவாக ‘வெள்ளாங்குருகுப் பத்து’ என்பது…
“ஞானப்பால்” – ந.பிச்சமூர்த்தி  – சிறுகதை வாசிப்பனுபவம்

“ஞானப்பால்” – ந.பிச்சமூர்த்தி – சிறுகதை வாசிப்பனுபவம்

                                              உஷாதீபன்,                                                                                 வெளியீடு=’ந.பிச்சமூர்த்தியின்                                           தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சாகித்ய அகாதெமி வெளியீடு.                                                   தொகுப்பு – வெங்கட் சாமிநாதன் லௌகீக வாழ்க்கையில் உழல்பவர்கள் ஞானம் பெறுவது எப்போது? எப்படி? அந்த வாழ்க்கையை முழுவதும் முறையாக…