அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ் ஞாயிறு (14 மார்ச் 2021) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
காருகுறிச்சியைத் தேடி… – லலிதா ராம்
பரோபகாரம் – நாட்டுக்கு நாடு (பாகம்- 5) சுந்தர் வேதாந்தம்
கோவிட்-19 கால மனநலமும் இனநலமும் – வித்யா அருண்
காடு – லோகமாதேவி
கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – ஏழாம் அத்தியாயம் – கடலூர் வாசு (பாகம்-8)
பூமுள் கதைகள் – கமலதேவியின் குருதியுறவு நூலை முன்வைத்து கா. சிவா
இடவெளிக் கணினி – பானுமதி ந.
மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1 – ரவி நடராஜன்
புவிக்கோளின் நான்கு வடமுனைகள் – கோரா
கதைகள்:
குதிரை மரம் கே.ஜே. அசோக்குமார்
முகமூடி – எம். ஏ. சுசீலா
நேனெந்து வெதுகுதுரா -லலிதா ராம்
ஒரு பெண் பற்றிய சொற்சித்திரம் – குஷ்வந்த் சிங் – (மொழியாக்கம் – ஆ. அகிலா)
மின்னல் சங்கேதம் – வங்க நாவல் – பிபூதி பூஷன் பந்த்யோபாத்யாயா (பாகம்- 3)
ஏழு கடல், ஏழு மலை தாண்டி – ராம்ப்ரசாத் (அதிபுனைவு)
யார் பைத்தியம்? – பா. ராமானுஜம்
அந்த மீன் நடந்தே சென்றது – திலீபன்
அறிவு – தருணாதித்தன் – (அதிபுனைவு)
டூரிங் டாக்கிஸ் – ஐ. கிருத்திகா
கவிதைகள்:
இருப்பு – பா. சுதாகர்
இதழைப் படித்து முடித்தபின் உங்கள் மறுவினைகள் ஏதுமிருப்பின் அந்தந்தப் பதிவுகள் கீழேயே அவற்றைப் பதிக்க வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலமாக அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் படைப்புகள் ஏதுமிருப்பின் அதே முகவரிக்கு அனுப்பலாம். படைப்புகள் வோர்ட் அல்லது கூகிள் டாக்ஸ் வடிவமைப்பில் இருக்க வேண்டும். இதர வடிவமைப்புகளை எங்களால் பயன்படுத்த முடிவதில்லை.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது பிரபஞ்சம். துவக்கமும் முடிவும் இல்லாதது.
- இலக்கியமும் காசநோயும்! – (மார்ச் 24, உலக டி. பி. தினம்)
- சரித்தான்
- ஒரு கதை ஒரு கருத்து – சுப்ரமண்யராஜுவின் நாளை வரும் கதை
- வடக்கிருந்த காதல் – நான்காம் பாகம்
- ம ன சு
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ்