21 மார்ச் 2021
latseriesid seriesname=21 மார்ச் 2021
latseriesid21march_2021 seriesname=21 மார்ச் 2021
latseriesid21march_2021 seriesname=21 மார்ச் 2021
latseriesid21march_2021 seriesname=21 மார்ச் 2021
latseriesid21march_202121 மார்ச் 2021
latseriesid21march_2021 seriesname=21 மார்ச் 2021
latseriesid21march_2021 seriesname=21 மார்ச் 2021
latseriesid21march_2021. மீனாக்ஷி பாலகணேஷ் மார்ச் 24, உலக டி. பி. தினம் – அதற்கு இப்போது என்ன? வருடாவருடம் இந்தவிதத்தில் பலப்பல தினங்கள் வந்து போகின்றன. என்ன பெரிதாக சாதித்து விட்டார்கள்? இதென்ன பெரிய கொண்டாட்டமா? இப்படிப்பட்ட கேள்விகள் காதில் விழத்தான் செய்கின்றன. முதலில் ஒரு சிறு சம்பவத்தை விவரிக்கிறேன். ————————————– மார்ச் மாதம் 24ம் தேதி, வருடம் 1882. பெர்லின் நகரில் உடற்கூறு இயல் ஸ்தாபனத்தின் […]
ஜோதிர்லதா கிரிஜா (1.2.1981 கல்கியில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “மனசு” எனும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றது.) சாவித்திரி கண்களை மலர்த்திக்கொண்டு பார்த்தாள். மங்களாதான் நின்றுகொண்டிருந்தாள். கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள். பளபளவென்று இருந்தாள். மகிழ்ச்சியான வாழ்க்கையால் உடம்பு முழுவதும் பூரித்துக் கிடந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நிறைமாதமாக இருந்தாள். சாவித்திரிக்கு மனசு பொங்கிற்று. ‘அடிப் பாவிப்பெண்ணே! எவனையோ கல்யாணம் பண்ணிண்டு – கல்யாணமா அது முதல்லே? ஓடின்னா போனே? – ஒரு வளைகாப்பு நடந்திருக்குமா? சீமந்தம் […]
அழகியசிங்கர் எண்பதுகளில் முக்கியமான எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜ÷. கிட்டத்தட்ட 100 கதைகள் எழுதியிருப்பார். இன்னும் பிரசுரமாக வேண்டிய கதைகள் இருப்பதாக இலக்கிய நண்பர் ஒருவர் சொல்கிறார். சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் என்று கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தில் 32 கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு குறுநாவல்கள். பொதுவாக எல்லாக் கதைகளையும் கச்சிதமாக ஆரம்பித்து கதைகளைச் சுலபமாக முடிக்கிறார் சுப்ரமண்ய ராஜ÷. அதில் நான் எடுத்துக்கொண்டு எழுத உள்ள கதை நாளை வரும் என்ற கதை. அம்மா வீட்டிற்கு ஊருக்குப் போக […]
. மீனாக்ஷி பாலகணேஷ் மார்ச் 24, உலக டி. பி. தினம் – அதற்கு இப்போது என்ன? வருடாவருடம் இந்தவிதத்தில் பலப்பல தினங்கள் வந்து போகின்றன. என்ன பெரிதாக சாதித்து விட்டார்கள்? இதென்ன பெரிய கொண்டாட்டமா? இப்படிப்பட்ட கேள்விகள் காதில் விழத்தான் செய்கின்றன. முதலில் ஒரு சிறு சம்பவத்தை விவரிக்கிறேன். ————————————– மார்ச் மாதம் 24ம் தேதி, வருடம் 1882. பெர்லின் நகரில் உடற்கூறு இயல் ஸ்தாபனத்தின் […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ் ஞாயிறு (14 மார்ச் 2021) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: காருகுறிச்சியைத் தேடி… – லலிதா ராம் பரோபகாரம் – நாட்டுக்கு நாடு (பாகம்- 5) சுந்தர் வேதாந்தம் கோவிட்-19 கால மனநலமும் இனநலமும் – வித்யா அருண் காடு – லோகமாதேவி கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – ஏழாம் அத்தியாயம் – கடலூர் வாசு (பாகம்-8) பூமுள் கதைகள் – கமலதேவியின் குருதியுறவு நூலை முன்வைத்து கா. சிவா இடவெளிக் கணினி – பானுமதி ந. மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1 – ரவி நடராஜன் புவிக்கோளின் நான்கு வடமுனைகள் – கோரா கதைகள்: குதிரை மரம் கே.ஜே. அசோக்குமார் முகமூடி – எம். ஏ. சுசீலா நேனெந்து வெதுகுதுரா -லலிதா ராம் ஒரு பெண் பற்றிய சொற்சித்திரம் – குஷ்வந்த் சிங் […]
பின்னூட்டங்கள்