Posted inகதைகள்
நெஞ்சில் உரமுமின்றி
(கௌசல்யா ரங்கநாதன்) . ..... ஸ்டேட்சில் செட்டிலாயிருந்த எனக்கு, ஏனோ விளங்கவில்லை கடந்த சில நாட்களாய் என் ஆருயிர் பாலிய சினேகிதி உமாவின் ஞாபகமாகவே இருந்தது. என்னே நெஞ்சுரம் படைத்தவள் அவள் என்று நினைக்கையில் மெய் சிலிர்த்துப்போவேன் நான். பொறியியல் படிப்பில்…