சொல்வனம் 248 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

author
0 minutes, 3 seconds Read
This entry is part 2 of 13 in the series 13 ஜூன் 2021

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 248 ஆம் இதழ் இன்று(13 ஜூன் 2021) வெளியிடப்பட்டது. பத்திரிகையைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/

 

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

பரதேவதையின் நிஜ ரூப தரிசனம் – மருத்துவர் அரவிந்த டி. ரெங்கநாதன்

ரசிக’மணி’கள் – லலிதா ராம்

விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள் – ரவி நடராஜன்

எருக்கு – லோகமாதேவி

உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி…. – பானுமதி ந.

பாலுவை அரசியலில் சேர்த்தவர் எங்கப்பா! – ரவி நடராஜன்

முழு மரபணு சேர்க்கைத் தொகுப்பு (Whole-Genome Synthesis) – பானுமதி ந.

நாவல்:

மின்னல் சங்கேதம் – பிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய் (தமிழாக்கம்: சேதுபதி அருணாசலம்

சிறுகதைகள்:

வேக்ஸினேஷன் வைபவம் – பா.ராமானுஜம்

எஞ்சும் சூடு – கமலதேவி

அது இருளால் செய்த ஒரு வழிச்சாலை! – வித்யா அருண்

தடங்க(ல்)ள் – முனைவர் ப. சரவணன்

ஒத்தப்பனை – வைரவன்

கொல்லி – ஆனந்த் பாபு

விற்பனை – எம். டி. வாசுதேவன் நாயர் (தமிழாக்கம்: தி. இரா. மீனா)

மஹான் சக்கரக்கத்தி – விஜயகுமார் சம்மங்கரை

எண்ணத்தின் விளை – கா.சிவா

புணை – ஜான்பால் ரொசாரியோ

இலவசமாய் ஒரு வேலைக்காரி – மலேசியா ஸ்ரீகாந்தன்

இருட்டு – பிரபு மயிலாடுதுறை

கவிதைகள்:

செவ்வரத்தை – தாட்சாயணி

கவி வாழ்வு – இரா. கவியரசு

தவிர:

சூரிய கிரஹணம் – ஒளிப்படத் தொகுப்பு

இளையராஜாவின் மெட்டுக்கள்- காணொளி

 

தளத்திற்கு வந்து படித்தபின் வாசகர்கள் தம் கருத்துகளை உள்ளிட அந்தந்தப் படைப்புகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலமாகவும் கருத்துகளை அனுப்பலாம். முகவரி: solvanam.editor@gmail.com

படைப்புகளை அனுப்பவும் அதே முகவரியைப் பயன்படுத்தவும்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

பதிப்புக் குழு, சொல்வனம் இணையப் பத்திரிகை/ 13 ஜூன் 2021

Series Navigationவெண்முரசு ஆவணப்படம் – வளைகுடாப் பகுதி மற்றும் கனெக்டிகட்துவாரகை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *