13 ஜூன் 2021
latseriesid seriesname=13 ஜூன் 2021
latseriesidjune13_202113 ஜூன் 2021
latseriesidjune13_202113 ஜூன் 2021
latseriesidjune13_2021 seriesname=13 ஜூன் 2021
latseriesidjune13_2021 seriesname=13 ஜூன் 2021
latseriesidjune13_202113 ஜூன் 2021
latseriesidjune13_202113 ஜூன் 2021
latseriesidjune13_2021 seriesname=13 ஜூன் 2021
latseriesidjune13_2021 seriesname=13 ஜூன் 2021
latseriesidjune13_202113 ஜூன் 2021
latseriesidjune13_202113 ஜூன் 2021
latseriesidjune13_202113 ஜூன் 2021
latseriesidjune13_2021 seriesname=13 ஜூன் 2021
latseriesidjune13_2021மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் . … ஆஸ்திரேலியா இல்லறத்தின் பேரின்பம் குழந்தைச் செல்வங்களே. குழந்தை இல்லா வீட்டில் குதூகலம் என்பது காணாமல் போய்விடும்.ஆணும் பெண்ணும் இணையும் வாழ்க்கையில் ஆனந்தப் பரிசாக வந்தமை வது குழந்தைகளே. […]
ஜெனிதா மோகன் நற்பிட்டிமுனை, கல்முனை மாலை நேரம் மனதை மயக்கும் கடற்கரை அழகு.மெய் மறந்து இரசித்துக் கொண்டிருந்தாள் மல்லிகா. கவி வரிகள் அவளுள் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. மனசு இதமாக இருந்தது. இப்படி ஒரு நாள் நினைவுக்கு வந்தது. சில வருடங்களுக்கு முன்னர் நடந்தவைகள் அவளது நினைவலைகளில் வந்து சேர்ந்தன மல்லிகா சமூக சேவை என்று அர்ப்பணிப்புடன் கடமை புரிபவள். ஒரு நாள் அலுவலகத்தில் அவளை பார்க்க ஒருவர் வந்திருந்தார். “கதிரை ஒன்று போடுமாறு” சிற்றூழியரிடம் சொன்னாள் […]
முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com ஔவையார் எப்போதும் விநாயகப் பெருமானை காலையில் வழிபாடு செய்வது வழக்கம். புராண காலத்தில் திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் நாயனார் ஒருவர் வாழ்ந்திருந்தார். அவர் சேர அரச மரபில் வந்தவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களுக்கு நெருங்கிய நண்பர் ஆவார். ஒருசமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் சிவபெருமான் முன்பு சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய பொன்வண்ணத்தாந்தாதியையும், ஆதியுலாவையும் அரங்கேற்றம் செய்யக் கைலாயமலையை நோக்கிச் செல்லத் தொடங்கினர். சுந்தரமூர்த்தி நாயனார் ஐராவத யானையின் மீது சென்றார். அதனைக் கண்ட சேரமான் பெருமாள் நாயனார் தனது […]
ஒரு துளி உன்னிடத்தில்தான் நீர்வீழ்ச்சி ஆகிறது விதை தந்த மறுநொடி கனிகள் தருகிறாய் ஒரே பொருளுக்கு இத்தனை சொற்களா? தமிழ் திகைக்கிறது ஒற்றை வரியில் படத்தின் மொத்தக் கதை சாத்தியமாக்கியவன் நீ தமிழ்க் கடலில் வலைகளின்றி விலாங்குகள் உன்னால் முடிந்தது உன் வானில் மட்டுமே எப்போதும் வானவில் வண்ணத்துப் பூச்சிகளுக்கு வயிறுமுட்டத் தேன் உன் தோட்டத்தில் மட்டுமே உன் மயக்க மாயைகள் மானுடக் காவியங்கள் உன் […]
Arctic sea ice may be thinning twice as fast as previously thought, scientists say The discovery raises concerns that parts of the region could be ice-free by 2040 It would cause global temperatures to rise and increase risk of extreme weather Previous snow data was outdated and relied on Soviet expedition measurements Concerning: Sea […]
#தில்லிகை வணக்கம் 2021 சூன் மாத இணையவழி சந்திப்பு * தலைப்பு மாணவர்களிடையே இலக்கியத்தின் தாக்கம் உரை ஆசிரியர் மகாலெட்சுமி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி அரசவல்லி – திருவண்ணாமலை * நிகழ்வு 12.06.2021 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு Google Meet வாயிலாக நிகழும். https://meet.google.com/giv-yphd-shd என்ற சுட்டியைச் சொடுக்கி நிகழ்வில் இணைய அன்புடன் அழைக்கிறோம். dhilligai@gmail.com www.facebook.com/dhilligai www.dhilligai.blogspot.in
பின்னூட்டங்கள்