சொல்வனம் இணையப் பத்திரிகையின் 250 ஆம் இதழ்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 8 of 22 in the series 18 ஜூலை 2021

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 250 ஆம் இதழ், 11 ஜூலை 2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. பத்திரிகையை https://solvanam.com/ என்ற வலை முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:
பையப் பையப் பயின்ற நடை – மைத்ரேயன்

நேர்பு – நாஞ்சில் நாடன்

பசுக்களும் காளைகளும்” : என்கல்யாண் ராமனின் வாடிவாசல் மொழிபெயர்ப்பு – நம்பி

முடிவுறாத போலிப் பிரதிகள் – ராஸ லீலா நாவல் விமர்சனம்  – ரா. கிரிதரன்

தமிழ் மொழியின் தொன்மைஒரு கண்ணோட்டம் – ஜடாயு

பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்கிற கூற்றெல்லாம் எப்போதுமே அபத்தமாகப்படும் எனக்கு – மதுமிதா

எண்ணும் எழுத்தும் பெண்ணெனத் தகும் – பானுமதி ந.

அணுக்கரு இணைவு – கதிரவனைப் படியெடுத்தல் – கோரா

செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2 – ரவி நடராஜன்

தார்மீக விழிப்புணர்வு யாருக்குத் தேவை – ஹிந்துக்களுக்காபா...வினருக்கா? – கடலூர் வாசு (மூலம்: கோன்ராட் எல்ஸ்ட்)

நஞ்சை வாயிலே கொணர்ந்து! – லோகமாதேவி

தடக் குறிப்புகள் – ஆடம் இஸ்கோ (தமிழாக்கம்: மைத்ரேயன்)

வேராழத்தை காட்டுதல் – கா. சிவா

குரூப்ல கும்மி – விஜயலக்ஷ்மி

அறிவுடைப் புதுப்பொருள் – பானுமதி ந.

நாவல்:

மிளகு – இரா. முருகன்

மின்னல் சங்கேதம் – இறுதிப்பகுதி – பிபூதி பூஷண் பந்த்யோபாத்யாய் – (தமிழாக்கம்: சேதுபதி அருணாசலம்)

கதைகள்:

முன்னுணர்தல் – யுவன் சந்திரசேகர்

வீடு – வண்ண நிலவன்

கணக்கு – கே. ஜே. அசோக்குமார்

வியாழன் – பிரபு மயிலாடுதுறை

பேய் வீடு – வர்ஜீனியா ஊல்ஃப் (தமிழாக்கம்: மதுரா)

கவிதைகள்:

ராம்கரூவின் வாரிசுகள் – சுகுமார் ராய் (தமிழாக்கம்: இரா. இரமணன்)

மகத்தான மங்கை – மாயா ஏஞ்சலோ (தமிழாக்கம் – ஷக்திப்ரபா)

முடிவிலா பயணம்” – ஹைக்கூ கவிதைகள் – ச. அனுக்ரஹா

தவிர:

கட்டிடக் கலைஞர்கள் எடுத்த நகல்கள் – காணொளி

சீட்டுக்கட்டு- ஒளிப்படத் தொகுப்பு

இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்தைத் தெரிவிக்க அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். அல்லால், மின்னஞ்சல் மூலமாகவும் கருத்துகளை அனுப்பலாம். முகவரி: solvanam.editor@gmail.com

படைப்புகளை அனுப்ப விரும்பினால் அதே முகவரிக்கு அனுப்பவும்.

உங்கள் வருகையை எதிர் நோக்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigation பொக்கிஷம் !தி பேர்ட் கேஜ்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *