அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 254 ஆம் இதழ் செப்டம்பர் 12, 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
நாவல்:
இவர்கள் இல்லையேல் – பத்மா ஸச்தேவ்– டோக்ரி மொழி நாவல்- தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி
மிளகு: அத்தியாயம் ஐந்து – இரா. முருகன்
கட்டுரைகள்:
காவிய ஆத்மாவைத் தேடி… -3 ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
ஒஹையோ நெடுஞ்சாலையில் அபோலோ – நம்பி
நீலக்கற்றாழையும் டெக்கீலாவும் – லோகமாதேவி
ஔரங்கசீப்பைப் பற்றிய சர்ச்சை – கொன்ராட் எல்ஸ்ட்டின் புத்தகத்திலிருந்து தமிழாக்கம்: கடலூர் வாசு
குருதி – லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
புவிச் சூடேற்றம்: ஒரு விஞ்ஞான அறிமுகம் – ரவி நடராஜன்
பாஸ்னியக் காப்பி – விக்கி
பிட்(காயினு)க்கு மண் சுமப்பவர்கள் – பானுமதி ந.
முதலியத்தை எதிர்க்கும் பொதுமம் – தைஸ் லிஸ்டர் (தழுவல் தமிழாக்கம்: கோரா)
நுனி மேய்வதா, நுட்ப அறிதலா – குறியீட்டு அட்டவணைகள்? – மைக்கெல் டெலகாடோ ( தமிழாக்கம்: உத்ரா)
இரண்டாவது சூரியன் – கோரா
கதைகள்:
நீள்ஆயுள் நிறைசெல்வம் – கமலதேவி
இடுகாட்டு மோட்சம் – தெரிசை சிவா
வெண்ணெய்த் தாழி – மதுரா
கவிதைகள்:
பெரும்பாதை – ஆமிரா பாலன்
லாவண்யா சத்யநாதன் கவிதைகள்
ஒரு வரிசையிலுள்ள மூன்று சிறிய பறவைகள்: ஸ்டீபன் கிரேன் – நளினி
இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்தை எங்களுக்குத் தெரிவிக்க இரண்டு வழிகள் உண்டு.
- அந்தந்தப் பதிவுகளின் கீழேயே எழுதித் தெரிவிக்க வசதி செய்திருக்கிறோம்.
- மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி:solvanam.editor@gmail.com
தமது படைப்பை எங்களுக்கு அனுப்ப விரும்புவோர் பயன்படுத்தும் முகவரியும் அதேதான்.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை பன்னாட்டு கருத்தரங்கு அமர்வுகள்
- பாரதியின் மனிதநேயம்
- ஸ்பேஸ் X ஏவிய விண்சிமிழ் முதன்முதல் நான்கு சுற்றுலா பொதுநபரை ஏற்றிச் சென்று பூமியை மூன்று நாட்கள் சுற்றி மீண்டது.
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 254 ஆம் இதழ்
- கிண்டா
- ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
- குருட்ஷேத்திரம் 16 (தருமனால் ஏற்பட்ட தலைகுனிவு)
- குருட்ஷேத்திரம் 15 (சாத்வீக மனம் கொண்ட பாண்டு)
- கருங்கோட்டு எருமை
- பாரதியை நினைவுகூர்வோம் – பாரதியாரின் மூன்று கவிதைகளும் டாக்டர்.கே.எஸ். சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும்
- தற்கால சிறுகதை, புதினங்களில் காலத்தின் சுவடுகள்
- மதுர பாவம்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- கவியின் இருப்பும் இன்மையும்
- ஒரு கதை ஒரு கருத்து – கு.ப.ராவின் கனகாம்பரம்
- அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !
- நெருடல்
- குருட்ஷேத்திரம் 13 (திருதராஷ்டிரன் என்ற யானைக்கு அங்குசமாக இருந்த காந்தாரி)
- குருட்ஷேத்திரம் 14 (யாதவ வம்சமும் கிருஷ்ணனும் துர்வாசரின் சாபத்தால் அழிந்தார்கள்)