சொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ்

author
0 minutes, 26 seconds Read
This entry is part 7 of 19 in the series 3 அக்டோபர் 2021

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ் இன்று வெளியாகியுள்ளது. பத்திரிகையைப் படிக்க வலைத்தள முகவரி https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்! – நாஞ்சில் நாடன்

தாலிபானின் மறுநுழைவு – பொருளாதார விளக்கம் – ஆண்டனி கில் (தமிழில்: கடலூர் வாசு)

பனிப்பாறை: நம் உலகம் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுமா? – ரவி நடராஜன்

இரண்டாம் ஆதாம் – லின்னேயஸ் – லோகமாதேவி

தீர யோசித்தல் – ஜாஷுவா ராத்மேன் – தமிழாக்கம்: மைத்ரேயன்

ஜராசந்தர்கள் – பானுமதி ந.

கல்கோனாக்கள் கரைவதில்லை – கிருஷ்ணன் சங்கரன்

பழைய கள்ளு, புது கலக்கல் – லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் – ராஜேஷ் சந்திரா

600 மில்லியன் டாலர் செலவு! அதே பழைய முடிவு!! – லதா குப்பா

 

நாவல்கள்:

மிளகு – அத்தியாயம் 6 – இரா. முருகன்

இவர்கள் இல்லையேல் – ராம்லால் – பத்மா ஸச்தேவ் (டோக்ரி மொழி நாவலின் தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

 

கதைகள்:

கல்ஃப் – ஷாதிர்

பவளமல்லி – விஜயலக்ஷ்மி

விசிட் விசா – கார்த்திக் கிருபாகரன்

 

கவிதைகள்:

புது ஜோடிச் செருப்புகளை அடக்குவது எப்படி? – கோபால் ஹொன்னல்கரே கவிதை – தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

முகநாடகம், மேலெழுந்தபோது – ஏகாந்தன்

தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் – எழுவாம்பாடி ப. சண்முகம், பா. சிவகுமார், ரோகிணி, வினோத் பரமானந்தன்

தவிர:

புதுப் பாதை: சொல்வனம் கதைகளை ஒலி வடிவில் கேட்கலாம்:

https://anchor.fm/solvanam

https://www.youtube.com/channel/UCEk2q9JZIE7Y6ACZGy87ieQ/videos

https://open.spotify.com/show/3J1xoYLr5lL4t5JId3TS2W

https://soundcloud.com/solvanam-editor

கிண்டில் புத்தகங்களாகக் கிட்டும் சிறப்பிதழ்கள்:

https://www.amazon.in/dp/B08F4W59WQ – அம்பை சிறப்பிதழ்

https://www.amazon.in/dp/B08RD15T9S – ரொபெர்த்தோ பொலான்யோ சிறப்பிதழ்

https://www.amazon.in/dp/B09CN5QKZL – வீடும் வெளியும் – அனுக்ரஹா ச. கதை, கவிதைத் தொகுப்பு

காணொளி: https://youtu.be/sYy0Srw4-xQ?list=PLzZTV3lMEa4yynyjFuEUE8q9YGr0L2G5X 

 

பதிவுகளைப் படித்த பின் உங்கள் கருத்துகள் ஏதுமிருப்பின் அவற்றைத் தெரிவிக்க அந்தந்தப் பதிவின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். கருத்துகள் மட்டுறுத்தப்பட்ட பின் பிரசுரமாகும்.

மாறாக, மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்க முகவரி:solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகளை அனுப்ப விரும்பினால் அதே மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும். படைப்புகளை என்ன விதமாக அனுப்ப வேண்டும் என்பது குறித்த விளக்கம் தளத்தின் முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

பதிப்புக் குழுவினர்

26 செப்டம்பர் 2021

Attachments area

Preview YouTube video நாகரத்தினம் கிருஷ்ணாவின் “எழுத்துசாமியும் பேச்சாண்டியும்” சிறுகதை

நாகரத்தினம் கிருஷ்ணாவின் “எழுத்துசாமியும் பேச்சாண்டியும்” சிறுகதை

Series Navigationவிடியாதா தக்கயாகப் பரணி  [தொடர்ச்சி]
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *