காற்றுவெளி கார்த்திகை 2021
வணக்கம்,
கார்த்திகை (2021)மாத மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.
இவ்விதழில்,
தங்கேஸ் (கவிதை)
நௌஷாட் கான் லி (சிறுகதை)
சந்திரா மனோகரன் (கவிதை)
உடப்பூர்.வீரசொக்கன் (சிறுகதை)
மு.ஆறுமுகவிக்னேஷ் (கவிதை)
ஜெயவதி நித்தியானந்தன் (சிறுகதை)
கலைவாணி சுரேஷ்பாபு(துபாய்)
மயில் மகாலிங்கம் (சிறுகதை)
கலை (கவிதை)
கண்ணன் (கவிதை)
கோவிலூர் செல்வராஜன் (சிறுகதை)
தீப திலகை (சிறுகதை)
சுந்தர் நிதர்சன் (சிறுகதை)
கே.எஸ்.சுதாகர் (குறுங்கதை)
சம்பூர் சமரன் (சிறுகதை)
வீரசோழன்.க.சா.திருமாவளவன் (கவிதை)
பெரணமல்லூர் சேகரன் (சிறுகதை)
பிரேமா(நூல் அறிமுகம்)
அய்யனார் ஈடாடி (கவிதை)
ஏலையா.க.முருகதாசன் (சிறுகதை)
கவிஞர்.தக்ஷன் .தஞ்சை (கவிதை)
வேலணையூர்.ரஜீந்தன் (கவிதை)
பாக்ய பாரதி (கவிதை)
சிபானா அஸீம்(கவிதை)
அத்தாவுல்லா (கவிதை)
பாரியன்பன் நாகராஜன்(கவிதை)
ந.கிருஷ்ணசிங்கம் )சிறுகதை)
லெ.முருகபூபதி (கட்டுரை)
க.புனிதன் (கவிதை)
பா.சிவகுமார்(கவிதை)
நந்தவனம்.சந்திரசேகரன்(கவிதை)
வளவதுரையன் (கட்டுரை)
ஆகியோரின் படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்விதழில் இடம்பெறாதா படைப்புக்கள் அடுத்த இதழில் இடம் பெறும்.
பொறுத்தருள்க.
தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கும் அதே வேளையில் உங்கள் நண்பர்களுக்கும் காற்றுவெளியை அறிமுகம் செய்துவையுங்கள்.
சந்தா பற்றிய அறிவுறுத்தல்களை தொடர்ந்து அறிவுறுத்திவருகிறோம்.அதுபற்றிய தங்கள் கரிசனை இல்லாமையும் அச்சில் வெளிவருவதின் தாமதத்திற்கான காரணிகளில் ஒன்றாகும்.
படைப்புக்களை அனுப்புவோர் லதா எழுத்துருவில் அனுப்புங்கள்.எழுத்துரு மாற்றங்களால் படைப்பில் சிதைவு, பிழைகள் வர வாய்ப்பிருக்கிறது.
இது ஒரு சிற்றிதழே.சிற்றிதழுக்கான அதே சிரமங்கள் உண்டு.அதனாலேயே எழுத்துச் சரிபார்த்தலுக்கு படைப்பாளர்களையே நாடவேண்டியுள்ளது.
தொடர்ந்து பயணிப்போம்.
காற்றுவெளி தை மாத இதழை(2022) மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக கொண்டுவரும்.அதற்கான படைப்புக்களைத் தனியே அனுப்புங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
- காற்றுவெளி கார்த்திகை 2021
- தீட்சண்யம்
- நண்பர் வீட்டு புதுமனை புகுவிழா
- மனசு
- ஜப்பானிய சிகோ கதைகள்
- 25 வது மணி
- சூடேறிய பூமியில் நாமென்ன செய்யலாம் ?
- வெப்ப யுகக் கீதை
- பெண் பிள்ளையானாலும் என் பிள்ளை
- “வள்ளுவத்தின் விரிவும் வீச்சும்”
- திருமந்திர சிந்தனைகள்: மூலரின் காலம், பெயர், இடம், வரலாறு
- சொல்லத்தோன்றும் சில……
- நகுலனின் ஓர் எட்டுவயதுப் பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்