இரண்டு நாவல்கள் வெளியீடு

author
0 minutes, 5 seconds Read
This entry is part 16 of 17 in the series 2 ஜனவரி 2022
அன்புடையீர்,
எனது கீழ்க்கண்ட எனது இரு நாவல்கள் 45 – வது புத்தகக் கண்காட்சியில் வெளியிடுவதாக இருந்தது.
 
ஆனால்  கண்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது.
 
இந்த நிலையில் கீழ்க்கண்ட எனது இரண்டு நாவல்களையும் அறிமுகப் படுத்த வேண்டுகிறேன்.
 
1. தாதர் எக்ஸ்பிரஸ்
தாரமங்கலம் வளவன்
காவியா பதிப்பகம்
விலை -ரூ 170
ISBN No.978-93-93358-00-4
தொடர்புக்கு- 044-23726882
 
2. அம்னி
 
தாரமங்கலம் வளவன்
காவியா பதிப்பகம்
விலை -ரூ 160
ISBN No.978-93-93358-01-1
தொடர்புக்கு- 044-23726882
 
அன்புடன்
 
தாரமங்கலம் வளவன்
Series Navigationவலிவிளக்கு விருதுகள். 2020
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *