இலக்கியப்பூக்கள் 230
வணக்கம்,
இவ்வாரம் லண்டன் நேரம்8.15இற்கு(பிரதான 8 மணி செய்திகளுக்குபின்)அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www/ilctamilradio.com)இலக்கி
நிகழ்வில்,
கவிஞர்.தேவதேவன் (கவிதை: உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்..),
பொன்.குலேந்திரன் – கனடா,
நேசமித்ரன் (கவிதை:இசை உலர்ந்த துகிலென..),
பவளசங்கரி- தமிழகம் (நூல் அறிமுகம்:கமலா அரவிந்தனின் ‘நுவல்’ தொகுப்பு–மீள்),
திருமலை சுந்தா (குறுங்கதை :வேண்டுதல்கள்),
திரு.திருக்குமரன் (கவிதை: நினைவெனும் நெருஞ்சி),
காவலூர்.அகிலன் (கவிதை: நிலம் விழுங்கும் பேய்கள்),
சங்கர சுப்பிரமணியன் – மெல்பேர்ன்,
கே.எஸ்.சுதாகர் – அவுஸ்திரேலியா(குட்டிக்கதை: மாலை),
கவிஞர்.பிரமிள் (கவிதை:இரும்பின் இசை – நன்றிகள்:கால.சுப்பிரமணியம்,கு
ஆகியோரின் படைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
இது ஒலிப்பதிவுசெய்து ஒலிபரப்பாகும் நிகழ்வாகும்.
உங்களின் ஒலிப்பதிவு செய்த படைப்புக்களை (கவிதை,உருவகக்கதை,சிறுகதை,நூல் அறிமுகம்,இலக்கிய ஆய்வுகள்)அனுப்பினால் தொடர்ந்துவரும் நிகழ்வுகளில் பயன்படுத்தலாம்.
நட்புடன்,
முல்லைஅமுதன்.
படைப்புக்கள் அனுப்ப:
mahendran54@hotmail.com
- குவிகம் ஜனவரி 2022 இதழ் வந்துவிட்டது
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 263 ஆம் இதழ்
- மனநோய்களும் திருமணங்களும்
- கவிதைகள்
- கவிதை
- இலக்கியப்பூக்கள் 230
- சாரு நிவேதிதா : வெளியிலிருந்து வந்தவன்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்
- உன் செல்வீகம் கற்பிக்கும் வறுமை -14
- விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை
- நகராத அம்மிகள்
- வேளிமலையின் அடிவாரத்தில்
- அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -2
- பசிபிக் பெருங்கடல் தீவு ஹூங்கா தொங்காவில் சீறிய கடல் அடித்தள எரிமலையால் சுனாமிப் பேரலைகள் எழுச்சி
- கவிதைகள்
- முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை
- ஒரே தருணத்தில் எரிமலை, பூகம்பம், சுனாமிப் பேரழிவுகள் பசிபிக் தீவுகளில் நேர்வு