எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 23

This entry is part 4 of 7 in the series 20 பெப்ருவரி 2022

 

 

 

 

“Why Do I Love” You, Sir ?  

by Emily Dickinson

ஏன் உன்னை நேசிக்கிறேன்  இறைவா ? – 23

 

ஆங்கில மூலம் ; எமிலி டிக்கின்ஸன்

தமிழாக்கம் ;  சி. ஜெயபாரதன், கனடா

 

ஏன் உன்னை நேசிக்கிறேன் இறைவா ?

என்ன காரண மென்றால்

புயல் விரும்புவ தில்லை, புல்லை

அதன் விளக்கம் : புயல் எங்கெங்கு வீசினும்

பெண் தன்னிடத்தில் நிற்க இயலாது.“Why do I love” You, Sir?
Because—
The Wind does not require the Grass
To answer—Wherefore when He pass
She cannot keep Her place.

காரணம் இறையே அறியும், மேலும்

பெண் நீ அறிய மாட்டாய்

நமக்குப் புரிவ தில்லை

நமக்குப் போது மானவை பற்றி

அப்படி இருப்பது  ஞான  இயல்பு

 

Because He knows—and
Do not You—
And We know not—
Enough for Us
The Wisdom it be so—

 

மின்னல் அடித்தால், விழிக்குச் சொல்லாது,

சட்டென மூடுமவை  எதிரே அடித்தால்.

இறைவன் அறிவான் விழிகள் பேசாவென,

காரணம் கூறப்பட வில்லை, எவராலும்.


The Lightning—never asked an Eye
Wherefore it shut—when He was by—
Because He knows it cannot speak—
And reasons not contained—
—Of Talk—
There be—preferred by Daintier Folk—

 

சூரிய உதயம், இறை அழுத்தும் என்னை

கடவுள் பொழுது புலர்ச்சி, என் காட்சி

ஆதலால் அதன் பின்,

காதலிக் கிறேன் இறைவா நின்னை.

The Sunrise—Sire—compelleth Me—
Because He’s Sunrise—and I see—
Therefore—Then—
I love Thee—

 

********************

Series Navigationஒரு கதை ஒரு கருத்து – சா கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள் -2உலகில் முதன் முதல் அணு ஆயுதம் ஆக்கிய விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹைமர்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *