அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 267 ஆம் இதழ், 27 மார்ச் 2022 (நான்காம் ஞாயிறு) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
இந்தியத் தொன்மத்தின் மனவெளியில்
– நம்பி (கலாஸ்ஸோவை வாசித்தல் தொடர் – பாகம் 2)
நடவுகால உரையாடல் – சக்குபாய் – (SPARROW ஆவண அமைப்பின் இந்தியப் பெண் சாதனையாளர்கள் பற்றிய கையேடுகள் தொடர்)
கலைச்செல்வி – நேர்காணல் – கமலதேவி
ரா. கிரிதரனின் “ராக மாலிகை” – வெற்றிராஜா (புத்தக விமர்சனம்)
உள்வெளி – பானுமதி ந.
பெருங்காயம் – லோகமாதேவி
புவி சூடேற்றம் பாகம்-14 – ரவி நடராஜன் (விஞ்ஞான திரித்தல்கள் தொடர்)
மெக்காலேயின் வாழ்க்கையும் காலமும் –கோன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு) இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் தொடர்
நாவல்:
மிளகு அத்தியாயம் பதினெட்டு -இரா. முருகன்
கதைகள்:
இருள் – நிர்மல் வர்மா (இந்திக் கதையின் தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)
கொழும்பு டீ – விஜயலக்ஷ்மி
கவிதைகள்:
எமக்கென்ன – நாஞ்சில் நாடன்
பாழ் வெளி -கு. அழகர்சாமி
தவிர
மரேய் என்னும் குடியானவன் – புத்தகம் பற்றிய அறிவிப்பு
மற்றும் சொல்வனம் பிரசுரத்தின் கதை கட்டுரைகளின் ஒலிப்பதிவு வடிவுகளுக்கான அறிவிப்புகள், சுட்டிகள்.
இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்தைத் தெரிவிக்க அந்தந்தப் படைப்புகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com
படைப்புகளை அனுப்பவும் அதேதான் முகவரி.
முகப்புப் பக்கத்தில் படைப்புகளை என்ன விதமாக அனுப்பவேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். தயவு செய்து அதே வடிவுகளில் அனுப்புங்கள். அனுப்புமுன் தீரப் படித்துப் பிழை திருத்தி அனுப்புங்கள். சொல்வனம் தன்னார்வலர் நடத்தும் பத்திரிகை. இங்கு பிழை திருத்தி வெளியிடும் பணியைச் செய்ய ஊழியர்கள் இல்லை. உங்கள் உதவி இதில் இன்றியமையாதது.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்
சொல்வனம் பதிப்புக் குழு
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 267 ஆம் இதழ்
- அவனை எழுப்பாதீர்கள்
- “அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து
- பட்டறை என்ற சொல்…
- உக்ரைன் மீது ரஸ்யாவின் ‘கைப்பர்சோனிக் ஏவுகணைத்’ தாக்குதல்
- எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 29
- ரஸ்ய அதிபர் புதினுடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
- தீப்பிடித்த இரவில்
- எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Giant Geo-Reactor) (கட்டுரை -1)
- கதைகள் இல்லாத மனிதர்கள் ஏது? மனிதர்கள் இல்லாத கதைகள்தாம் ஏது? – வளவ. துரையன் கதைகள்
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- வானவில்(இதழ் 135) வெளிவந்துவிட்டது
- க்ரோ எனும் கிழவர்
- ஆடும் அழகே அழகு