தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Giant Geo-Reactor) (கட்டுரை -1)

    https://youtu.be/GwswgdpT0NA       சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் நடுக் கருவில்அசுர வடிவில்அணுப்பிளவு உலை ஒன்றுகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருப்…

ரஸ்ய அதிபர் புதினுடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

  குரு அரவிந்தன்     ரஸ்ய அதிபர் புதினுடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா?  பிரபல்யமானவர்களின் சொத்துக்களை மதிப்பீடு செய்யும் நிறுவனமான ஹெர் மிட்டேஜ் கப்பிட்டல் என்ற நிறுவனம் சமீபத்தில் புதினுடைய சொத்துக்களை…

உக்ரைன் மீது ரஸ்யாவின் ‘கைப்பர்சோனிக்  ஏவுகணைத்’ தாக்குதல்

    குரு அரவிந்தன்   துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை எண்ணுவது போல, ரஸ்ய – உக்ரைன் யுத்தத்தில் நாட்களை எண்ண வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது,…

பட்டறை என்ற சொல்…

      கோ. மன்றவாணன்   உலோகத் தொழில், மர வேலை செய்யும் இடத்தைத்தான் பட்டறை என்ற சொல் குறிக்கும். ஆனால் அந்தச் சொல்லைக் கொண்டு உருவாக்கும் கூத்துப் பட்டறை, செந்தமிழ்ப் பட்டறை,…

அறிவியல் தொழில்நுட்பம்

எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Giant Geo-Reactor) (கட்டுரை -1)

    https://youtu.be/GwswgdpT0NA       சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் நடுக் கருவில்அசுர வடிவில்அணுப்பிளவு உலை ஒன்றுகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருப்…

இலக்கியக்கட்டுரைகள்

கதைகள் இல்லாத மனிதர்கள் ஏது? மனிதர்கள் இல்லாத கதைகள்தாம் ஏது? – வளவ. துரையன் கதைகள்

                                                                           அன்பாதவன் வளவ. துரையன் வாழ்நாள் முழுவதும் மனிதரைப் படிப்பவர்; தொடர்ந்து வாசிப்பவர்; எனவே சர்வ சாதாரணமாக பெருவலையோ தூண்டிலோ இல்லாமல்…

பட்டறை என்ற சொல்…

      கோ. மன்றவாணன்   உலோகத் தொழில், மர வேலை செய்யும் இடத்தைத்தான் பட்டறை என்ற சொல் குறிக்கும். ஆனால் அந்தச் சொல்லைக் கொண்டு உருவாக்கும் கூத்துப் பட்டறை, செந்தமிழ்ப் பட்டறை,…

“அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து

       அழகியசிங்கர்             27.03.2022                         அந்த நாட்களில் மழை அதிகம் என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து                          சமீபத்தில் நடந்த சென்னைப் புத்தகக்…

கடிதங்கள் அறிவிப்புகள்

வானவில்(இதழ் 135) வெளிவந்துவிட்டது

  தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு என்ன? VAANAVIL issue 135 – March 2022 has been released and is now available for download at the link below.   2022 ஆம் ஆண்டு, பங்குனி மாதத்திற்குரிய…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 267 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 267 ஆம் இதழ்,  27 மார்ச் 2022 (நான்காம் ஞாயிறு) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: இந்தியத் தொன்மத்தின் மனவெளியில் – நம்பி (கலாஸ்ஸோவை வாசித்தல் தொடர் –…

கதைகள்

க்ரோ எனும் கிழவர்

    சார்ல்ஸ் டு லிண்ட் தமிழாக்கம்: மைத்ரேயன்  (சார்ல்ஸ் டு லிண்ட் என்பவர் எழுதிய ஒரு அதிபுனைவுக் கதையை மொழி பெயர்த்துள்ளேன். இவர் அதிபுனைவுலகில் சற்று நன்கு தெரிய வந்தவர்.  கதை பற்றிய விவரங்கள் கடைசியில் கொடுத்திருக்கிறேன்.…

கவிதைகள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      1.ஒரு நடிகையின் விடுதலை   அம்மா அணிந்துகொள்ளச் சொன்ன குட்டைப்பாவாடை அறவே பிடிக்கவில்லை அந்தச் சிறுமிக்கு அடிக்கடி கீழ்ப்பகுதியை இழுத்துவிட்டுக்கொண்டாள் அப்படிச் செய்யாதே என்று அம்மா அடிக்காத குறையாய் கண்களால்…

தீப்பிடித்த இரவில்

  ஆ. ஸ்டாலின் சகாயராஜ்.   கும் இருட்டில் ஏதோ சண்டை முடிந்த போர்க்களம்  போலொரு அமைதி   தட தடவென கால்கள்  நடநடவென படியில் மொட்டை மாடி முதுகில்   நினைவுக்கு வந்ததோ…

அவனை எழுப்பாதீர்கள்

        தீ விழியை சாம்பல் இமைகள் தழுவிவிட்டன   தொடர்பற்ற தொலைக்காட்சித் திரையின் புள்ளிக்கூட்ட நினைவுகள் ஓய்ந்துவிட்டன   கனவுப்புகை உருவங்கள் எழுந்தன விழுந்தன   நாட்காட்டி ஆயுளை வாழ்க்கை…