தலைப்பில்லாத கவிதைகள்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 19 in the series 10 ஏப்ரல் 2022

 

ஆதியோகி

***
அவ்வப்பொழுது உதிரும்
ஒன்றிரண்டு சிறகுகளால்
உயரப் பறத்தலில்
சிரமம் ஏதும்
உணர்வதில்லை, பறவைகள்…
***
நிர்வாணத்தை முற்றிலுமாய்
தொலைக்க முடிவதில்லை…
ஆடைகளுக்குள்
ஒளித்துக் கொண்டுதான்
அலைய வேண்டியிருக்கிறது.

                            – ஆதியோகி

*****

Series Navigationஇன்று…பார்த்தாலே  போதும்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *