அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 273 ஆம் இதழ் இன்று (ஜூன் 26, 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள் :
மிளகு அல்லது இரா. முருகனின் நளபாகம் – நம்பி
காஃபி – லோகமாதேவியின் தாவரவியல் சஞ்சாரங்கள்
ஹஃபீஸ் ஜலந்தரி – அபுல் கலாம் ஆசாதின் ‘கவிதை காண்பது’ கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி.
அணுவிற்கணுவாய் -பானுமதி ந.
கடவுளும் காணா அதிசயம் – கமலக்கண்ணன் – (’ஜப்பானியப் பழங்குறுநூறு’ தொடரில் அடுத்த பகுதி)
புவி சூடேற்ற தீர்வுகள் – பகுதி 20 – ரவி நடராஜனின் ’புவி சூடேற்றம்’ கட்டுரைத் தொடர்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? – உத்ரா ( ’எங்கிருந்தோ’ கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி)
ஓரிரவில் அமெரிக்க நிலப்பரப்பு இருமடங்கான அதிசயம் – கடலூர் வாசு
நாவல் தொடர்கள்:
வாக்குமூலம் – அத்தியாயம் 4 – வண்ண நிலவனின் நாவல்
மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு – இரா. முருகனின் நாவல்
ஏ பெண்ணே – அத்தியாயம் இரண்டு – கிருஷ்ணா ஸோப்தியின் இந்தி நாவல் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)
தந்திரக் கை – 1 – பீட்டர் S. பீகில் (தமிழாக்கம்: மைத்ரேயன்) – அதிபுனைவு
சிறுகதைகள்
உணவு, உடை, உறையுள், … – 2 – அமர்நாத்தின் கதைத் தொடர்கள்
ஆர்கலி – சப்னாஸ் ஹாசிம்
கல்நின்று முன்நின்றவர் – சியாம்
குறுக்குத்தெருவும் குறுந்தாடிக்காரனும் – தீபா ஸ்ரீதரன்
கவிதைகள்:
டொமஸ் ட்ரான்ஸ்ட்ராமர்- கவிதைகள் – தமிழாக்கம் கு. அழகர்சாமி
சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் – தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
தளத்திற்கு வந்து இதழைப் படித்தபின் வாசகர் தம் கருத்தைப் பதிவு செய்ய விரும்பினால் அந்தந்தப் படைப்புகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலமாக எழுதலாம், முகவரி: Solvanam.editor@gmail.com
படைப்புகள் அனுப்பவும் அதே முகவரி. படைப்புகளை எப்படி அனுப்ப வேண்டும் என்று முகப்புப் பக்கத்தில் வலது பக்கத்தில் கட்டம் கட்டிச் சொல்லி இருக்கிறோம். வேறு வடிவுகளில் அனுப்பப்படும் படைப்புகளை எங்களால் பயன்படுத்தவியலாது என்பதால் அவை பரிசீலிக்கப்படாமல் விடப்படும்.
தளத்தில் ஒலி வடிவத்தில் கதைகள், கட்டுரைகள் கிட்டும் முகவரிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழுவினர்
- ஓர் இரவில்
- சாம்பல்
- புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2022 – இலக்கிய விருதுகள்
- கவிதைகள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 273 ஆம் இதழ்
- வடகிழக்கு இந்தியப் பயணம் : 14
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்