சொல்வனம் இணையப் பத்திரிகையின் 277 ஆம் இதழ்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 9 of 14 in the series 4 செப்டம்பர் 2022

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 277 ஆம் இதழ் 28 ஆகஸ்ட் 2022 அன்று வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

மகோன்னதத்திற்கான ஆயத்தம்: டி.எஸ்.எலியட்டின் ஆரம்பகாலக் கவிதைகள் -நம்பி கிருஷ்ணன்

சிலையெடுத்தான்  சிலை எடுத்தான் – பானுமதி ந. (இங்கிலிஷ் மூலம்: சாமுவெல் பியாஜெட்டி)

நீ வருவாயென! – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு கட்டுரைத் தொடர் )

பிராணஜீவிதம் – வித்யா அருண்

எங்கிருந்தோ—இறுதிப் பகுதி – உத்ரா

ஸாகே! – லோகமாதேவி

நாவல் தொடர்கள்:

வாக்குமூலம் – அத்தியாயம் 8 – வண்ணநிலவன்

ஏ பெண்ணே – 6 – கிருஷ்ணா ஸோப்தி ( தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு – இரா. முருகன்

சிறுகதைகள்

கர்மா – ஜெகதீஷ் குமார்

கண்ணாடிப் பரப்பு – கமலதேவி

விடுதலை – பிரபு மயிலாடுதுறை

குங்குமப்பூந் தோட்டம் – தீபா ஸ்ரீதரன்

கவிதைகள்:

காடு – கு. அழகர்சாமி

பெயர்தல்– கேகி தாருவாலா (தமிழாக்கம்: இரா. இரமணன்)

தமிழ்மணி – கவிதைகள்

இதழைப் படித்த வாசகர்கள் தம் கருத்துகள் ஏதுமிருப்பின் அவற்றைப் பதிவிட அந்தந்தப் பதிவுகளின் கீழே வசதி செய்திருக்கிறோம். மின்னஞ்சல் வழியேயும் அனுப்பலாம். முகவரி: solvanam.editor@gmail.com

படைப்புகளை அனுப்பவும் அதுவேதான் முகவரி.

உங்கள் வரவை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationசலனமின்றி அப்படியே….சிவப்புச்சட்டை….
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *