சொல்வனம் இணையப் பத்திரிகையின் 282 ஆம் இதழ்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 1 of 14 in the series 13 நவம்பர் 2022

 

அன்புடையீர்,                                                                                                 13நவம்பர் 2022      

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 282 ஆம் இதழ் இன்று (13 நவம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

 சிறுகதைகள்:

தம்பதிகளின் முதல் கலகம் பண்டாரு அச்சமாம்பா (தெலுங்கு மொழியின் முதல் சிறுகதை)  – தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

காட்டு மல்லி இல்லிந்தல சரஸ்வதி தேவி (தெலுங்கு மொழியின் முதல் தலைமுறை சிறுகதை எழுத்தாளர்) தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

தொள்ளாயிரம் பாட்டிகள் ஆர். ஏ. லாஃபெர்ட்டி (தமிழாக்கம்: மைத்ரேயன்)

மந்தமான செவ்வாய்க் கிழமை இரவுஆர். ஏ. லாஃபெர்ட்டி (தமிழாக்கம்: மைத்ரேயன்)

1957-2அமர்நாத்

தோற்றங்கள் கா.சிவா

சப் செய் (SUP SEI)மலேசியா ஸ்ரீகாந்தன்

 

நாவல்கள்:

மித்ரோ மர்ஜானி – 1கிருஷ்ணா ஸோப்தி (தமிழில்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

வாக்குமூலம் – அத்தியாயம் – 13வண்ணநிலவன்

மிளகு  அத்தியாயம் முப்பத்திமூன்றுஇரா. முருகன்

அதிரியன் நினைவுகள்மார்கெரித் யூர்செனார் (ஃப்ரெஞ்ச் மூலம்) தமிழாக்கம்: நா. கிருஷ்ணா

 

கட்டுரைகள்:

மொழிபெயர்ப்பினாலான பயனென்கொல்?நீல் கெய்மான் / மைத்ரேயன் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

சோசலிசத்துக்கான நேரம்கோரா (தோமா பிகெட்டியின் நூல் அறிமுகம்)

ஆ. ராஜம்மா எழுதிய நாவல் சம்பகமாலினிடாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்) தெலுங்கு புதினங்களில் பெண்கள் கட்டுரைத் தொடரின் 5 ஆம் பாகம்.

வண்ணமும் எண்ணமும் ஆயிரம் – பகுதி 1ரவி நடராஜன் (புதிய கட்டுரைத் தொடர்)

க்ளிக், க்ளிக், பயோ க்ளிக் (Click, Click, Bio Click)உத்ரா

மைதா  – லோகமாதேவி

யாருற்றார்,யாரயலார்? பானுமதி ந.

கொடிவழிச் செய்திச.கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர்)

வாழ்வும் தாழ்வும் கல்கி கிருஷ்ணமூர்த்தி (பயணக்கட்டுரை மீள் பிரசுரம்)

 

கவிதைகள்:

சுரணை குறைந்த பகலிரவுகள்ஆமிரா

மனமும் இதயமும்சார்ல்ஸ் புகோவ்ஸ்கி (தமிழாக்கம்: ராமலக்ஷ்மி)

நான்கு கவிதைகள் கு.அழகர்சாமி

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com   எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்நோக்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2022)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *