Posted in கவிதைகள்மாடிப்படிமேல்by rgopal•February 5, 2023February 6, 2023•0 This entry is part 7 of 8 in the series 5 பெப்ருவரி 2023 பன்னிரு படி ஏறியே மாடியேறும்போழ்துஉன்னிப்பாய் பார்க்கும் அப்பொருள் ஜாக்கிரதைநீ பார்க்காவிடினும் அது அங்கே இருக்கும்ஊசியாய் பற்களுடனும் பால் முழியுடனும்உன்னுடைய சதைகளை பிய்த்துத்தின்ன ஆவலாய்எதற்காக மேலே போகிறாய்? Series Navigationஉயிரின மூலவிகள் பூமி தோன்றிய உடனே உருவாகி இருக்கலாம்அழாத கவிதை5 பெப்ருவரி 2023மொழி இரு கவிதைகள்- கு.அழகர்சாமி ஓ மனிதா! ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் தினை – நாவல் ( பூர்வாங்கம் ) உயிரின மூலவிகள் பூமி தோன்றிய உடனே உருவாகி இருக்கலாம் மாடிப்படிமேல் அழாத கவிதை rgopal More by rgopal