ஆர். வத்ஸலா "நீங்க இருந்தா நிறுத்த மாட்டா" வெளியில் தள்ளி கதவை சாத்தினாள் இரக்கமற்ற ஆசிரியை தெருக்கோடி போகும் வரை கதறல் அம்மா… தாத்தா… எங்கள் வயிறு கலங்க திரும்பியதும் அம்மா கேட்டாள் "அழுதெயா?"…
ருத்ரா சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை பல்கலைக்கழகம் எனும் அடிப்படைக்கட்டுமானத்தையே அடித்து நொறுக்கி விட்டது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் இந்த செல்லமான பூனைக்குட்டியை வைத்துக்கொண்டு புயல் கிளப்புகிறார்கள். உண்மை அறிவு காணாமல் போய்விட்டது.…
கு.அழகர்சாமி (1) பாழ் ஒன்றும் இல்லாதிருத்தலே இருத்தலாகிய இருத்தல் பிடிபடாது போய்க் கொண்டே இருத்தலின் வியாபகமா? ஒன்றும் விளையாதவைகள் வேர் விட்டு கிளைத்து விளைந்த வெற்றின் வெறுங்காடா- விதானமில்லாதலிருந்து தனக்குத் தானே தூக்கிலிட்டுக் கொண்ட…
ஆர். வத்ஸலா 版权归千图网所有,盗图必究 மொழி1 நீயும் நானும் தொடர் பேச்சில் தொலைத்த மௌனத்திற்காக ஏங்கியபடி ---- மொழி 2 முன்பொரு காலத்தில் நாமிருவரும் ஒரே மொழியில் பேசியதாக நினைவு அப்போது நாம் மௌன மொழியிலும்…
பன்னிரு படி ஏறியே மாடியேறும்போழ்துஉன்னிப்பாய் பார்க்கும் அப்பொருள் ஜாக்கிரதைநீ பார்க்காவிடினும் அது அங்கே இருக்கும்ஊசியாய் பற்களுடனும் பால் முழியுடனும்உன்னுடைய சதைகளை பிய்த்துத்தின்ன ஆவலாய்எதற்காக மேலே போகிறாய்?