சொல்வனம் 289 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

author
1 minute, 7 seconds Read
This entry is part 1 of 15 in the series 26 பெப்ருவரி 2023

அன்புடையீர்,                                                                                          26 ஃபெப்ரவரி 2023           

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 289 ஆம் இதழ் 26 ஃபெப்ரவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

அஞ்சலி: பேராசிரியர் பசுபதி – வெங்கட்ரமணன்

விளையாட்டு வர்ணனையாளர் இராமமூர்த்தி – வெங்கட்ரமணன்

தைலம் ஆட்டுப் படலம்: கம்பராமாயணம் – சிவமீனாட்சி

வாயுக்கூண்டும் ஊதுபைகளும்– ஒரு அரிசோனன் (சீனா-சீனா தொடர்- பாகம் 4)

இது வேற லெவல்…! – குமரன்

தானூர்திகள் (எ) தானியங்கி வாகனங்களும் அதன் செயற்கை நுண்ணறிவும் – கேஷவ்

ஆயிரம் அடி விழுந்தும் ஏன் தொடர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும்? – ரவி நடராஜன் (வண்ணமும் எண்ணமும் தொடர் -8 இறுதிப்பாகம்)

காணொளிகளின் கொண்டாட்டம், திண்டாட்டம் –பூர்ணிமா

உத்தரகாசி -குப்தகாசி – லதா குப்பா  (கங்கா தேசத்தை நோக்கி தொடர்- 7)

காலமென்றே ஒரு நினைவும், காட்சியென்றே பல நினைவும் – பானுமதி ந.

மலையாற்றின் இலையணை – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் -20)

நிஷ்காம யோகி நாவல் – தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்-12]

சிறுகதைகள்:

பிரசவ வரிகள் – எல்ஸ்கே ராஹில்

                                   (ஐரிஷ் எழுத்தாளரின் இங்கிலிஷ் கதையின் தமிழாக்கம்: மைத்ரேயன்)

மாநகரம் – வி. விக்னேஷ்

பூனைகளின் குருதியாறு – த. அரவிந்தன்

எச்சத்தாற்பாகம்படும் – எஸ்ஸார்சி

குற்றம் கழிதல் – கறுப்பி சுமதி

நாவல்கள்:

மித்ரோ மர்ஜானி – 8  க்ருஷ்ணா ஸோப்தி – ஹிந்தி மூலம் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

உபநதிகள் – 1 – அமர்நாத்  (நாவலின் முதல் அத்தியாயம்)

அதிரியன் நினைவுகள் – 8 – மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு மொழியில்) தமிழாக்கம்: நா. கிருஷ்ணா)

மிளகு அத்தியாயம் நாற்பது – இரா. முருகன்

கவிதைகள்:

திக்குதல் – கே.சச்சிதானந்தன் (தமிழாக்கம் : தி.இரா.மீனா)

அல்லல் என் செயும் அருவினை என் செயும்? – நாஞ்சில் நாடன்

பயம் – கலீல் ஜிப்ரான் (தமிழாக்கம்: ஷக்திபிரபா)

புல்வெளி, காடு, இடை.. வெளி &பீலித்தனிமை – விஜி ராஜ்குமார்

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com   எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்நோக்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationமூளையின் மூளை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *