This entry is part 11 of 15 in the series 26 பெப்ருவரி 2023

வெயிலில் காய்ந்ததை
வறட்சி வாட்டியதை
வெள்ளம் விரட்டியதை
புயல்கள் புரட்டியதை
எந்தத் தாவரமும் தன்
பூவிடம் சொல்வதில்லை

அமீதாம்மாள்

Series Navigationமரம் என்னும் விதைபுதுப்புனலின் இலக்கியப் பங்களிப்பு