Posted in

இரண்டு கவிதைகள்

This entry is part 2 of 3 in the series 10 செப்டம்பர் 2023

வாகன

 இரைச்சலில்

சாலைகள்

காலடி 

ஓசையில் 

பாதைகள்

இடைப்பட்ட

புல்வெளியில்

ஒரு மைனாவாய் மேய

ஆசை

———-

அவள்

தைரியமாகவே

உலா வருகிறாள்

உரக்கப் பேசுகிறாள்

எவர்தான்

என்ன செய்யமுடியும்?

அவளுக்கென்று ஒருவன்

அவனோடு இருக்கும்வரை

அமீதாம்மாள்

Series Navigationநாவல்    தினை              அத்தியாயம் முப்பத்தொன்று  CE 5000ஜப்பான் விண்வெளித் தேடல் ஆணையகம் தென் துருவத்தில் தடம் வைக்க நிலவை நோக்கி விண்சிமிழ் ஒன்றை ஏவியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *