This entry is part 1 of 8 in the series 5 நவம்பர் 2023

ஆர் வத்ஸலா

அம்மா போன பின்

நான் எப்படி காபி கலந்தாலும்

‘ஒங்கம்மா போட்றா மாதிரி இல்லெ’ என்பார் என்‌ அப்பா

சாகும் வரை 

மாய்ந்து போனாள் அம்மா‌

அப்பாவின் அம்மா போடும் காபி போல்

அவளுக்குப்‌ போடத் தெரியவில்லை என்று

அப்பா தினமும் சொல்வதை

சொல்லிச் சொல்லி

Series Navigationருசி 2