Posted inகதைகள்
சாதனா எங்கே போகிறாள்
வி. ஆர். ரவிக்குமார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இரவு மணி ஏழு. கார்த்திகை மாத காரிருள், சீக்கிரமே இருட்டிவிட்டது. வெளியில் லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. பிளாட்பார்ம் எண் ஆறிலிருந்து சார்மினார் எக்ஸ்பிரஸ் இன்னும் இருபது நிமிடங்களில் ஹைதராபாத்திற்கு புறப்படத் தயாராக…