Posted inகவிதைகள்
நீ
ஒரு தேன் சிட்டுக்கு காத்து நிற்கின்றேன் மலர்களின் மடியில். வாழ்க்கை என்ன நாம் அழைத்தால் வருவதா! அதன் மடியில் நாம்தான் மண்டியிடுகின்றோம். ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு கதைச்சொல்லும் அதில் ஆனந்தமும் வரும் அழுகையும் வரும் எங்கோ தூரத்தில் தெரியும் வெளிச்சம் சிலருக்கு. …