Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
பிரதாப சந்திர விலாசம் நூல் குறித்த திண்ணை இதழில் வெளியான கட்டுரையை மையமிட்ட சில கருத்துகளுக்காக
இந்திரா பார்த்தசாரதியின் கருத்துப்படியான தமிழின் முதல் இசை நாடகம் என்பதற்கு பதிலாக இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் என்று பிரதாப சந்திர விலாசத்தைக் கூறுவது பொருத்தமாக இருக்கும். 1915 பதிப்பில் ஜனசமூக நாடகம் என்பதாகவே பிரதாப சந்திர விலாசம்…