சி. ஜெயபாரதன், கனடா
சாணி யுகம்
மீண்டும்
வரப் போகுது !
கிரீன் எரிசக்தி !
மீள்புதிப்பு எரிசக்தி !
வீட்டுக்கோர்
மாட்டுக் கொட்டம் !
சாணம் வீட்டுக்கு
எரிசக்தி !
நாட்டுக்கு மலிவு
மின்சக்தி !
இரட்டைக் காளைகள்
இழுக்கும் வண்டி,
வயலை
உழுதிடும் ஏர்கள்,
ஒற்றைக் குதிரை இழுக்கும்
வண்டி,
சைக்கிள் மிதிவண்டி,
இவைதான்
எதிர்காலத்தில் இயங்கும்
சூழ்வெளி சுத்தமான
வாகனங்கள் !
ஆராய்ச்சி
தேவை இல்லை !
ராக்கெட்
விஞ்ஞான மில்லை !
==============
- தமிழ்,மலையாள கவிதை சங்கமம்
- சாணி யுகம் மீளுது
- குருட்ஷேத்திரம் 22 (கிருஷ்ணர் என்ற புரிந்துகொள்ள முடியாத மனிதர்!)
- குருட்ஷேத்திரம் 21 (வியாசரின் சுயசரிதமே பாரதம்)
- ரொறன்ரோவில் எருமை மாட்டின் தலைகள்
- பாரதி தரிசனம் – யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் !
- ஹைக்கூ தெறிப்புகள்
- அவரவர் நியாயங்கள்
- சுவர்
- ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம்
- கடலும் கரையும்
- கறிவேப்பிலைகள்
- ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்