Adityan-L1 Launch Live: Indian Space Research Organisation’s (ISRO) Aditya-L1, India’s maiden solar mission, onboard PSLV-C57 lifts off from the launch pad at Satish Dhawan Space Centre, in Sriharikota, on Saturday, September 2, 2023. (Image: PTI)
இந்தியா நிலவை நோக்கி சந்திராயின் -3 விண்சிமிழை வெற்றிகரமாக ஏவிய சில நாட்களில், [ஆதித்யான் -L1] விண்ணுளவியை
PSLV -C57 ராக்கெட்டில் அனுப்பி, சூரியனைச்
சுற்றி ஆராய்ந்திட முனைந்துள்ளது. ஆதித்யான் – L1 சுமார் 1 மில்லியன் மைல் [1.5 மில்லியன் கி.மீ.] பயணம் செய்து, L1 லகராஞ்சியன் அரங்கில் [LAGRANGIAN POINT] சூரிய தட்டு ஒளிப் புள்ளிச் சுற்று வீதியில் [HALO ORBIT] பயணம் வரும்.
In celestial mechanics, the Lagrange points also Lagrangian points or libration points) are points of equilibrium for small-mass objects under the gravitational influence of two massive orbiting bodies. Mathematically, this involves the solution of the restricted three-body problem.
Lagrange points in the Sun–Earth system (not to scale). Earth’s orbit here is counterclockwise.
ஆதித்யான் – L1 விண்சிமிழில் 7 சிறப்புக் கருவிப் பளுச்சுமை சூரியக் கதிர்களையும், மேற்தளக் கனல் வீச்சுகளையும், ஒளிப் பிழம்பு காந்தப் பண்பு, சூரியப் புயல் [Solar Light, Corona, Plasma, Magnetic Fields, Solar Wind]
ஆகியவற்றை ஆராயும்.
*************
- கோடை மழை 1
- கோடை மழை 2
- அழகு
- இந்தியா சூரியனைச் சுற்றி ஆராயப் போகும் ஆதித்யான் -L1 விண்ணுளவியை ஏவியுள்ளது
- பூதக்கோள் வியாழன், வெள்ளிக் கோள்கள் இடையே ஈர்ப்பு விசை மாறுதலால், பூமியின் சுற்றுப் பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேரலாம்
- நாவல் தினை – அத்தியாயம் 30- பொது யுகம் 5000