அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு வணக்கம். என் பெயர் சு.துரைக்குமரன். இணையத்தமிழ் இதழ்கள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அது தங்களுக்குத் தெரிந்ததே. ஆய்வு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. திண்ணையின் புதிய வடிவமைப்பு மிக அருமை. புதிய வண்ணத்தில் புதிய வசதிகளுடன் கண்களுக்குக் குளுமையாக உள்ளது. ஆனால் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் மாற்றியுள்ளது வியப்பாக உள்ளது. பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி விளக்க வேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆய்வுக்குறிப்பில் சேர்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி. பதிலை எதிர்பார்த்து…
சு.துரைக்குமரன்.
அன்புள்ள துரைக்குமரன்
பழைய கட்டுரைகள் திண்ணை இதழில் இருக்கின்றன. அவற்றுக்கான இணைப்பு விரைவில் சரி செய்யப்படும்
http://thinnai.com/index.php இடத்தில் பழைய இதழ்களை பார்க்கலாம். இணைப்புகளில் thinnai.com/?module என்று இருக்கும் இடத்தில் thinnai.com/index.php?module என்று மாற்றிகொண்டால் அந்த கட்டுரைகளை பார்க்கலாம்.
இவற்றை இணையப்பக்கத்திலேயே சரி செய்ய முயன்றுகொண்டிருக்கிறோம்
- அம்மாவின் மனசு
- ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி
- எதிரொலி
- இடைசெவல்
- கருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா?
- சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு
- ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.
- உறைந்திடும் துளி ரத்தம்..
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13
- எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்
- எழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா
- அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு
- சபிக்கப்பட்ட உலகு -2
- ஏன் மட்டம்
- மெய்ப்பொருள் காண்ப தறிவு
- பொய்க்கால் காதலி!
- வ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்
- எனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு
- ப.மதியழகன் கவிதைகள்
- சிற்சில
- இந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:
- உலரும் பருக்கைகள்…
- பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி
- இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?
- மனிதநேயர் தி. ஜானகிராமன்
- தவிர்ப்புகள்
- ரகசிய சுனாமி
- மௌனம்
- சௌந்தர்யப்பகை
- குடிமகன்
- ஓரு பார்வையில்
- அம்மாவின் நடிகைத் தோழி
- விசையின் பரவல்
- ஆனியன் தோசை
- கருப்புக்கொடி
- தண்டனை !
- திட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1
- பிஞ்சுத் தூரிகை!
- விக்கிப்பீடியா – 2
- தரிசனம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 38
- (68) – நினைவுகளின் சுவட்டில்
- இற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம். பழைய இதழ்கள் தொடர்பாக எனது கேள்விக்கான தங்களின் பதிலுக்கு நன்றி.தங்களது முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள்.
daily i used to visit thinnai to read stories. but in new thinnai this story list is not available.Will it be included in new site or not pls clarify?
முன்னாள் இதழ்களின் முழு கதைகள் வரிசை இங்கே இருக்கிறது
http://www.thinnai.com/index.php?module=displaysectionall§ion_id=11&format=html
இரா.முருகன் அவர்களின் விஸ்வரூபம் இடையில் வெளி வராததால் திண்ணை இதழ் வடிவமைப்பு மாறியபின் சில வாரங்களாக பார்க்கவில்லை. பின்னர் பழைய இதழ்களைப் பார்த்து மீண்டும் படிக்கத் துவங்கினேன். ஆனால் புதிய இதழில் விஸ்வரூபம் காணவில்லை. அத்தியாயம்
77 க்குப்பின் வந்த அத்தியாயங்கள் எதுவும் படிக்கவியலவில்லை. எப்படிப் பழைய இதழ்களை (புதிய வடிவாக்கத்தில் உள்ளவை) படிப்பது என விளக்கவும். தேடுதலில் கிடைக்காததால் இந்தக் கடிதம்.நன்றி
நவநீதகிருஷ்ணன்