Posted inஅரசியல் சமூகம்
யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 9
பி.ஆர்.ஹரன் உச்ச நீதிமன்றத்தில் மனு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் மீட்கப்படவேண்டும்; கோவில்களிலிருந்து அவைகள் முழுவதுமாக விலக்கப்படவேண்டும் என்கிற நோக்கத்துடன் பிராணிகள் நல அமைப்புகள் போராடிவருகின்றன. இவ்வமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் யானைகளின் நலன் கருதி வழக்குகள் தொடுத்தும் வருகின்றன…