வசந்ததீபன் உயிருக்குள் உயிர் என்றாய் உடலின் பாதி என்றாய் உதிர்த்த இறகாக்கி நீ பறந்தாய் அவரவர்க்கு அவரது நியாயம் எனக்கும் இருக்கிறது … நீளும் நீர் சாலைRead more
Author: admin
மோனச் சிதைவு.
ரவி அல்லது எனக்குள் இருக்கும்உன் வார்த்தைகளுக்குசிறகுகள் முளைக்கிறதுதிடீரெனகாத்த மௌன இடைவெளியில். திசைக்கொன்றாகபறப்பதில்கலைப்பு மேலிடுகிறதுஆசுவாசங்கொள்ளஅருகாமையைஎதிர் நோக்கியதாகஅன்றாடங்கள்வெறுமையை மென்று. வாய்த்திருக்கும்தனிமைப் பாடில்இருப்பவைகள்யாவும் நேற்றுசொர்க்கமென சுகம்காண … மோனச் சிதைவு.Read more
ஒரு காதலின் நன்னம்பிக்கை முனை
வெங்கடேசன் நாராயணஸ்வாமி பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா யமுனா தீரத்தில், ஆங்கோர் தோப்பிலோர் மரத்தடியில் யமுனைத்துறைவன் தன் காதலியைத் தேடிக் களைத்த முகத்துடன் தன் நெஞ்சமதில் பொங்கியெழும் … ஒரு காதலின் நன்னம்பிக்கை முனைRead more
பெருந்திணை மெய்யழகா?
சோம. அழகு நான் வெகுவாக ரசித்து ரசித்துக் கழுவி ஊற்றிய ‘96’ திரைப்படத்தின் இயக்குநரது அடுத்த படம் ஒரு நல்ல மலையாளப் … பெருந்திணை மெய்யழகா?Read more
வேலிகளற்றலும் பூக்கும்.
ரவி அல்லது குடிசையில்பூத்திருந்ததுஅழகெனவாசனைப்பூயாவரையும்ஈர்த்து.வேலிகளற்றாலும்முட்களின்நம்பிக்கையில்தான் இருக்கிறதுநிறைவாகஉயிர்த்து.
அறுவடைக்கு ஆட்படாத அய்யாவின் கண்டுமுதல்
ரவி அல்லது சகதியின் சேறு வாடையில் அய்யாவின் கால் தடங்களில் மூழ்கிய மனம் உழுவதற்கு விலா கோலியது. முற்புதர்கள் மண்டி முகடுகளாக … அறுவடைக்கு ஆட்படாத அய்யாவின் கண்டுமுதல்Read more
ஆய்ச்சியர் குரவை – பாகம் நான்கு
வெங்கடேசன் நாராயணஸ்வாமி [ஶ்ரீம.பா.10.32.1] ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்: அரசே! அண்ணலைக் காணும் ஆவலால் அழுதனர் உரத்த குரலில், வஶீகரிக்கும் வகையில் பாடியும் … ஆய்ச்சியர் குரவை – பாகம் நான்குRead more
தெறிப்பு
பென்னேசன் வெய்யில் கொள்ளை போயிக்கிட்டு இருக்கு? எதுக்குக் கிளம்பறே? சித்தப்பாவைப் பார்த்துட்டே போகலாமேடா. நான் சொல்றதை விட நீ இருந்து அவர்கிட்டே … தெறிப்புRead more
ஆய்ச்சியர் குரவை – பாகம் இரண்டு
வெங்கடேசன் நாராயணஸ்வாமி [ஶ்ரீம.பா.10.30.1] ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்: மாதவன் திடீரென மறைந்ததும் கோபியர் கண்ணனைக் காணாமல் களிற்றைத் தொலைத்த காதல் மடப்பிடிகள் … ஆய்ச்சியர் குரவை – பாகம் இரண்டுRead more