Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம்
திரு க.விஜயராகவன் எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்., Vragavan3@yahoo.com பண்பாட்டுக் கூறுகளுள் பழக்கவழக்கம் என்பது வாழ்வியலை பிரதிபலிக்கும் பாங்குடையது. பழக்கவழக்கம் என்பது வட்டாரத் தன்மையுடையது. ஒரு குடும்பம் அல்லது குழு அல்லது தனிமனிதர் ஆகியோருக்கு உரியதாய் மரபு சார்ந்தும் புதுமை மிக்கதுமாய் மாறி…