வெயிலில் வெளியே

ஆர் வத்ஸலா  வேகும் வெயில் முட்டை அவிக்கவும் அப்பளம் சுடவும் அதை தாராளமாக உபயோகிக்கலாம்  தோன்றுகிறது நல்ல வேளையாக  கணவர்  மகன் மருமகள் மூவரும் வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள் வீட்டுக் கடனடைந்தவுடன் நான் விருப்ப ஓய்வு எடுத்தாகி விட்டது பேரக் குழந்தைகளை "வீடியோ…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 305ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 305ஆம் இதழ், 22 அக்டோபர். 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி : https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்  கப்பை – கதையை முன்வைத்து… - ரா.கிரிதரன் தொடர்கள் ஜகன்னாத பண்டித ராஜா -2 – மீனாக்ஷி பாலகணேஷ் அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 6 – ரவி நடராஜன் ஜப்பானிய பழங்குறுநூறு 47-50 - கமலக்கண்ணன்  கதைகள் சரண் நாங்களே – ஆர்.வி படையல் – நா.சிவநேசன் நினைவில் நின்றவை – கே.எஸ்.சுதாகர்…

சி.ஞானபாரதி எழுதிய சந்திரமுகி – ஓர் அறிமுகக் கட்டுரை

கோ. மன்றவாணன் ஒவ்வொரு கதையும் நம்மைத் தூங்க விடாது. (சி. ஞானபாரதியின் “சந்திரமுகி” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) ---கோ. மன்றவாணன்--- “ஒவ்வொரு புத்தகமும் ஒரு முள்ளம் பன்றி; மூளைக்குள் போனதும் சிலிர்த்துக் கொண்டுவிடும்” என்ற கார்க்கியின் வரியில் இருந்து தொடங்குகிறது இந்தப்…
மறுபடியும் நான்

மறுபடியும் நான்

ஆர் வத்ஸலா முழுமையாக நைந்துப் போன துணியை  விடாமல் இழுத்துப் பிடிக்கும்  தையல் நூல்  கடைசியில்  சோர்ந்து போய் தன்னை மட்டுமாவது  காப்பாற்றிக் கொள்ள விழைவது போல  நான்  என் பாசம் நிறைந்த  ஒரு பக்கத் தொடர்பை  கண்டித்துத்  துண்டித்துக் கொண்டு…
அடுத்த முறை

அடுத்த முறை

ஆர் வத்ஸலா அடுத்த முறை  யாரிடமாவது  அன்பு செலுத்தினால் வெளிக்காட்டாதே இப்படி அதை அடுத்தமுறை காண்பிக்காதே கண்களில்  இத்தனை கரிசனத்தை யாரிடமும்  அடுத்தமுறை  வெளிப்படுத்தாதே  இவ்வளவு அழகான  சொற்களில் உன் மதிப்பை யாரிடமும் அடுத்த முறை  பிரதிபலிக்காதே உன் கண்களில்  யார்…
கவிதை நந்தவனமாகிய நந்தனம் – <strong>கவிதை நூல் வெளியீட்டு விழா   </strong>

கவிதை நந்தவனமாகிய நந்தனம் – கவிதை நூல் வெளியீட்டு விழா   

               கவிதை நந்தவனமாகிய நந்தனம்                                 செங்கற்பட்டைச் சேர்ந்த கவிஞர் ஆ.கிருட்டிணன் எழுதிய ‘மண்தொடும்…
விநாயகர்

விநாயகர்

ஆர். வத்ஸலா பல விநாயகர்கள் உண்டுபூஜையறையில்பர்மாவிலிருந்து அகதியாக நடந்து வருகையில்ஒரு சிகை மழித்த பாட்டி தூக்கி வந்த பளிங்கு விநாயகர்நிற்க வைத்தால் லொட்டென்று விழும் நவதானிய விநாயகர்கற்பனை வளத்தால் மட்டுமே அது விநாயகர்என்று ஒப்புக் கொள்ளக் கூடிய மொண்ணை உருவம் கொண்டநாள்…
சுனிதா…

சுனிதா…

ச.சிவபிரகாஷ் வருடம் : 2023நூ காவாலயா….காவாலயா…என மகள்கள் பாடிக்கொண்டும்,அம்மாவிடம்(என்மனைவி) தமன்னாவை போல் ஆடிக்காட்டியும்.குதுகலித்துக்கொண்டிருந்தனர்.விஜய் ரசிகைகளான இவர்கள் கொஞ்சம் நாட்களுக்குமுன்பு வரை "நான்…ரெடி தான் வரவா.,அண்ணன் நா இறங்கி வரவா".எனபாடி, ஆடி கொண்டிருந்தவர்களை,இதுவரை பார்த்திடாத, புது மாதிரியான(?)உடை உடுத்தியும்,ஆடியும்,பெரியவர் முதல் சிறியவர் வரை…
இரா.முருகன் படைப்புகள் கலந்துரையாடல் 24 செப்டம்பர் 2023

இரா.முருகன் படைப்புகள் கலந்துரையாடல் 24 செப்டம்பர் 2023

நண்பர்களுக்கு வணக்கம் அடுத்த நற்றுணை கலந்துரையாடல் எழுத்தாளர் இரா.முருகன் அவர்களின் படைப்புகள் குறித்த நேரடி அமர்வாக வரும் வார இறுதியில் நிகழவுள்ளது 24-09-2023 ஞாயிறு மதியம் 03:00 மணி முதல் 08:00 மணி வரை கவிக்கோ அரங்கம், CIT colony, மைலாப்பூர்,…
நங்கூரம் 2

நங்கூரம் 2

ஆர் வத்ஸலாஒரு சாண் துணை தான்அமையும்உனது நங்கூரமாகஎனபூர்வ ஜென்மங்களில்சலவை செய்யப்பட்ட மூளையுடனேயே பிறந்தேன்பணி, அண்ணனுக்குப் பிறகுகவனித்தார் சற்றுஎன்னைதந்தைஅளவாய்பாசம் செலுத்தினர்சகோதரர்கள்‌தங்களுக்கு மணமாகும் வரைகொண்டவனும்கூரையும்தூற்றினர் கைகோர்த்துஆண் பெண் நட்பிலக்கணமறியாமடையரைபுறந்தள்ளிதோழியர் உதவியுடன்உற்பத்தி செய்து நானேபாய்ச்சிக் கொண்டேன்எனது நங்கூரத்தை